பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 22. மணிவாசகர் பேறு...கருணையை வியத்தல் உஅக முடைவிடா தடியேன் மூத்தறமண்ணுய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து, கடைபடா வண்ணம் காத்தெனே ஆண்ட கடவுளே 37-2 முதலங்கம் இல்லா மல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே 5–27 முன்னே வினேயிரண்டும் வோறுத்து முன்னின்ருன் பின்னேப் பிறப்பறுக்கும் பேராளன் 47-4 முனிவர் குழாம், பன்னூறு கோடியிமை யோர்கள் தாம் கிற்பத், தன் நீறெனக்கருளித் தன்கருணே வெள்ளத்து, மன்னுாற மன்னு மணி உத்தரகோச மங்கை... வியன் மாளிகை பாடிப் பொன்னுாசல் ஆடாமோ! 16-3 மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே 37-5 யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான், யாவர்க்குங் கீழாம் அடியேனே - யாவரும் பெற்றறியா இன் பத்துள் வைத்தாய்க் கென் எம்பெருமான், மற்றறியேன் செய்யும் வகை 47-8 வஞ்சகப் பெரும் புலையனேனேயுன் கோயில் வாயிலிற் பிச்சனக்கினய் 5-96 வரையாடு மங்கைதன் பங்கொடும் வந்தாண்ட திறம்... கண்களில் நீர்த், திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-6 வழியற்றேனே...பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக்கேனே 5-25 வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானே 50-3 வாரா வழியருளி வங் தெனக்கு மாறின்றி, ஆரா அமுதாய் அமைங் கன்றே...என் சிங்தை மேய ஒருக்கன் பெருக்கும் ஒளி o 4.7-7 வாளா கொழும் புகந்து கடைப்பட்டேனே ஆண்டு கொண்ட கருளுலயனே o 27-1 வான கா.ரும் அறியொளுத .ே..என்னே யின்னிதாய் ஆண்டு கொண்டவா 5-95 - சைதான் இதுவொப்பதுண்டோ கேட்கின், மிகுகாதல் அடியா கம் அடியனுக்கி, அச்சங் தீர்த்தாட் கொண்டான் அமுதம் மர்மி, அகம்கெகவே புகுந்தாண்டான் _ 1 5–29 விருப்பிலேகன ஆண்டு கொண்ட என் ஆரமுதை 27-8