பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச0ை திருவாசக ஒளி நெறி பெருஞ்சுழி கொழித்துச். சுழித்தெம் பந்தமாக் கரை பொரு தலைத்திடித்து. ஊ மூழ் ஓங்கிய கங்கள் இருவினே மாமரம் வேர்ப றித்தெழுந்து, உருவ அருள் ர்ே ஒட்டா அருவரைச், சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ், வெறி மலர்க் குளவாய் கோலி கிறையகில், மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின், மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் கோக்கி, அருச்சனே வயலுள் அன்புவித் திட்டுத், தொண்ட உழவ சாரத் தங்க, அண்டத்து அரும்பேறல் மேகன் வாழ்க 8-(66.95) (5) திரு உருவத்தரிசனம் அடியோம் கண்ணுர வந்து கின்ருன் கருனேக் கழல் பாடி 11-19 உத்தரகோச மங்கையு ளிருந்து, வித்தக வேடங் காட்டிய இயல்பும் 2-48,49 உன்றன் வண்ணங் தானது காட்டி...... ஆட்கொண்டாய் 5-25 கண்ணுல் யானுங் கண்டேன் காண்க 3-58 கரந்ததோர் உருவே! களித்தனன் உன்னேக் கண்ணுறக் கண்டு கொண்டின்றே 22-6 செந்தழல் புரை திரு மேனியுங் காட்டி...... ஆண்டாய் 20-8 திகழ்ா"கின்ற் திருமேனி காட்டி என்னேப் பணிகொண்டாய் 83-10 தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றிய்ை, கண்டுங் கண்டி லேன் என்ன கண் மாயமே 5-42 விமலனே எமக்கு வெளிப்படா யென்ன வியன் கழல் வெளிப்பட்ட எங்தாய் 29-4, 6. திருவடி தரிசனமும் சிலம்பொலி கேட்டலும் 'மணிவாசகரும் சிவனும்' என்னும் தலைப்பு II-ம் பார்க்க) அடியேற்குன் பாதமலர் காட்டியவாறன்றே எம்பரம் பரனே 38-3 அடியேனே மண்ணுர்ந்த பிறப்பறுத் திட்டாள்வாய் நீ வா என்னக், கண்ணுர உய்ந்தவா மன்றே உன் கழல் கண்டே 38-2 அழகிய சேவடி காட்டி 18-10 இச்சகத்து அரிஅயனு மெட்டாததன் விரை மலர்க் கழல் காட்டி, அச்சன் என்னேயும் ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே 41-9 இரும்பு தரு மனத்தேனே ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக், கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள் 38-1