பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AF_OC) திருவாசக ஒளி நெறி - செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு, இம்மை தரும்பயன் இத்தனேயும் ஈங்கொழிக்கும், அம்மை குலாத் தில் லே ஆண்டானேக் கொண்டன்றே 40-10 சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 42 ஞான நாடகம் ஆடுவித்தவா, கைய வையகத் துடைய விச்சையே 5-95 தகவே என உனக்கு ஆட்கொண்ட தன்மை எப்புன்மையரை, மிகவே உயர்த்தி விண்ணுேரைப் பணித்தி, அண்ணு அமுதே, ககவே தகும் எம்பிரான் என்னே நீ செய்த நாடகமே 5-10 தன் கழலே சேரும் வண்ணம்... அருளியவாருர் பெறுவார் அச்சோவே 51-8, 8 தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவன் 5-39 தான் வங்து நாயேனேத் தாய்போல் தலையளித்திட்டு ஊன் வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வங் தமுதின் தெளிவி ைெளிவந்த, வான் வங்த வார் கழலே பாடுதுங்காண் 8-4 துன்பமே பிறப்பே இறப்பொடு மயக் காங், தொடக்கெலாம் அறுத்த கற்சோதி 37.10 தாய்நெறியே சேரும் வண்ணம், அண்ணல் எனக் கருளியவா ருர் பெறுவார் அச்சோவே 51-4 கன்ருக வைத்தென்னே காய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை 10-8 கனவிலும் நாயேற் கருளினே போற்றி 4-144 காயிற் கடைப்பட்ட கம்மையுமோர் பொருட் படுத்துத், தாயிற் பெரிதுங் தயாவுடைய தம் பெருமான் 13–3 காயிற் கடையாம் காயேனே நயந்து நீயே ஆட்கொண்டாய், மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி, ஆயக்கடவேன் நானேதான் என்னதே இங்கு அதிகாரம் 33-8 காயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத், தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ! 1–60, 61 நாயுற்ற செல்வம் கயங் தறியா வண்ணமெல்லாம், தாயுற்று வங்கெனே ஆண்டு கொண்ட தன் கருணைத், தேயுற்ற செல்வற்கே 10-10 காயேசீனத் தன்னடிகள் பாடுவித்த நாயகனே ... 0-12 நாயேனே. வல்லாளன் தென்னன் பெருங்துறையான் பிச்சேற்றிக், கல் லேப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை, வெள்ளத் தழுத்தி வினேகடிங் த வேதியனே 8-5 கிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க குழிருந் துன்பங் துடைப்போன் வாழ்க 3–99. 100