பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 III திருவாசகப் பதிக ஆய்வு இடடெக தனிப் பெரியோன் சிர் பாடல் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ 11-13 திருவைப் பரவி நாம் தெள்ளேணங் கொட்டாமோ 11-15 கம்மை உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டுலக மெல்லாஞ் சிரிக்குங் திறம் பாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-3 கனவே எனப்பிடித்தாட் கொண்டவா நயங்து கெஞ்சஞ் சினவேற்கண் நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ 11-10 காம் ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-4 பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-12 பிரான் அவன் மருவுங் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ 11-2 பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ 11-7 மறந்தேயும் தன் கழல் நான்மறவா வண்ணம் கல்கிய அத்திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 11-8 12. திருச்சாழல் வெபிரானுடைய செயல்களைக் குறித்து வினுக்களும் விடைகளும் கொண்டுள்ளது திருச்சாழல். (i) வி ைவிடைகள் 2 வினு ஈசன் துன்னம்பெய் கோவனமாக் கொள்ளுமது என்னேடீ ? விடை ' மன்னுகலே துன்னுபொருள் மறை கான்கே வான் சரடாத் தன்னேயே கோவணமாச் சாத்தினன்காண் சாமுலோ' 12_5 வினு ' தக்கனேயும் எச்சனேயும் தலையறுத்துத் தேவர்கணம், தொக்கன வங் த வர்தம்மைத் கொலைத்தது தான் என்னே டீ'? விலl " அவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங் கெச்ஆனுக்கு மிகைத்தலே மற்றருளினன் காண் ா முலோ'