பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. திருவாசகப் பதிக ஆய்வு Fi_Aடங்ட 13. திருப்பூவல்லி மணிவாசகப் பெருமான் கம்மைத் தலைவியாக வைத்துக்கொண்டு தோழியருடன் பூக்கொய்யும்போது என்ன பாடி, எதைப்பற்றிப் பாடிப் பூக்கொய்ய வேண்டும் என விளக்குகின்ருர். 1. யார் அணிவதற்குப் பூவல்லி கொய்ய வேண்டும் கடம் பயிலும் வானுடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ 18-5 2. பூவல்லி கொய்யும்போது என்ன பாடி, எதைப்பற்றிப் பாடிப் பூவல்லியைக் கொய்ய வேண்டும் அங்கி_அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன், செங்கண் அரி, அயன் இந்திரனுஞ் சந்திரனும், பங்கமில் தக்கனும் எச்சனுக்தம் பரிசழியப் பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கெய்யாமோ 13-15 அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொங்தைப் பரவி காம் பூவல்லி கொய்யாமோ 13-2 ஆண்டு கொண்டான் இலங்கணியாம் பன்னகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 13-17 ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவா பூவல்வி கொய்யாமோ 13-12 உத்தரகோச மங்கை வள்ளல் புத் தி புகுங்தவா பூவல்வி கொய்யாமோ 13-19 எம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் - பூவல்லி கொய்யாமோ 13–20 ஒருவனுமே புரமூன்றெரித்தவா பூவல்லி கொய்யாமோ 13-6 கல்காருரித் தென்னே யாண்டு கொண்டான் கழலிணைகள் பொன்னை வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 13-9 காபாலி போரார் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ 13-10 கண்டாலே பாண்டியன் தன்சீனப் பணிகொண்ட புண்பாடல் . பாடி காம் பூவல்லி கொய்யாமோ 13-16 வில்லை அம்புலத்தே ஆடுகின்ற குணங் கூரப் பாடி நாம் பூவல்லி கொழ்யாமோ 13-7 மில்லை அம்புலத்துே ஆடுகின்ற புனேயாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ 13-1-.