பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. திருவாசகப் பதிக ஆய்வு கிடங்.அது என்னபாடி ஊசல் ஆடுவோம் என்பது 'உக்கர கோச மங்கை ஆரா அமுதின் அருள் தாளிணே பாடிப்..பொன்னுாசல் ஆடாமோ' 16-1 'உத்தரகோச மங்கை...என்னேயும் ஆட்கொண்டான் எழில் பாடிப்...பொன்னுாசல் ஆடாமோ' 16.7 'உக்கர கோச மங்கை...கூத்தன் குணம் பரவிப்... பொன்னுரசல் ஆடாமோ' 16-5 'உக்கர கோச மங்கை...கொன்றைச் சடையான் குணம் பரவிப்..பொன்னுாசல் ஆடாமோ' 16-9 'உத்தர கோச மங்கைக் கோன் தங்கிடைமருது பாடி... பொன்னுாசல் ஆடாமோ' 16–2 'உத்தர கோச மங்கை மாலுக் கரியான வாயார காம் பாடி....பொன்னுரசல் ஆடாமோ' 16-8 'உத்தர கோச மங்கை...பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிங்தன் பால்...பொன்னுரசல் ஆடாமோ' 16-6 'உக்கரகோச மங்கை...பிறப்பறுப்பான் தூய புகழ்பாடி... பொன்னுரசல் ஆடாமோ' 16-4 'ம க்கரகோச மங்கை...வியன் மாளிகை பாடி ...பொன்னுரசல் ஆடாமோ' 16-8 எப்படிப் பாட வேண்டும் "வாயார, காம்பாடிப் பூலித் தகங் குழைந்து பொன்னுரசல் ஆடாமோ' 16.8 17. அன்னைப் பத்து (ஆராய்ச்சி விரிவுக்கு அகப்பொருள் என்னும் தலைப்பு IV-2 பக்கம் க.ச.எ பார்க்க) _M 'அன்னே என்னே என்றலுமே உளவே" தொல்காப்பியம் பொருளதிகாரம், (பொருளியல்) 246 0AM | கலவியை-'அன்னே' என்றலும், தலேவி தோழியை 'அன்னே' என்ற லும் உளவென்று கூறுவர் புலவர் 7 ஆl பாட்டில் 'பாய் பரி மேற்கொண்டு' என வருவதால் இங்க அன்னே பத்து மணிவாசகர் மதுரையை விட்டுப் புறப்பட்ட பின் பாடப்பட்டது என்பது தெரிகின்றது.