பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV பிற பொருட் பகுதி 1. அக்கினி 1. அங்கி 18–15 2. அனல் 13-4 8. எரி 15-11 4. வெய்யவன் அங்கி 14-7 2. அகப்பொருள் 17. அன்னைப் பத்து திருவாசகப் பதிக ஆய்வு என்னும் பகுதி பக்கம் கடநடக-ம் பார்க்க. தலைமகள் தன் தாயிடம் தலைமகனைப் பற்றிய விளக்கம் கூறிய வகையை எடுத்துரைப்பது 1. தலைவர் வர்ணனை (1) அழகு : கிரம்ப அழகியர் 17-3 (2) கண் : கண்ணஞ்சனத்தர் 17-2 (3) (1) கரம் : மீண்ட கரத்தர் 17-5 (ii) கரத்திலுள்ளது : அடிகளார் தங்கையில் தாளம் இருந்த வாறு 17–8 (4) குணம் : கருணேக் கடலினர் 17-2 (6) கோலம் : தையலோர் பங்கினர் - 17-9 (6) சடை-தலைமயிர் : நெறிதரு குஞ்சியர் 17-5 (7) சென்னி : கொன்றை மதியமும் கூவிள மத்தமும் .துன்றிய சென்னியர் * 17-10 (8) நிறம் : செம்மேனியர் 17-1.