பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுஉ திருவாசக ஒளி நெறி தலைவன் வளை கவர்தல் பெருங்துறை மேய நாயகன் மங்கைமார் கையில் வளையுங்கொண்டு 42-3 குதிரையின் மேல் தலைவன் வரக்கண்ட மங்கையர் அவன் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறந்த நிலையில் மரம்போல் நிற்றல். பாண்டியனர் புரவியின்மேல் வரப் புங்தி கொளப்பட்ட பூங்கொடியார் மாவியன்மேல் கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே 36-9 தலைவன் இல் புகுதல் தில்லை மூதூர் நடஞ் செய்வான் எத்தகிை வங்து இல் புகுந்து எம்மை ஆளும் கொண்டெம் பணி கொள்வான் 42-4, தலைவன் வரவை நினைந்து தலைவி மகிழ்தல் (1) என்னணியார் முலே ஆகம் அனேக்துடன் இன்புறு மாகாதே, எல்லேயில் மாக்கருனேக் கடல் இன்றினிதாடுது மாகாதே ...... இன்னியற் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவ காகாதே, என்னேயுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே 49-4 (2) கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டுகளிப்பன ஆகாதே மீன்வலே வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடிலே 49-1 (8) செங்கயல் ஒண்கண் மடங்தையர் சிங்தை திளைப்பன ஆகாதே...... ஈறறியா மறையோன் எனே ஆள எழுங்தருளப் பெறிலே 49.8 (4) செந்துவர் வாய் மடவார் இடரானவை சிந்திடுமாகாதே சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதேஎன்னுடை நாயகனுகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே 49-3 (5) துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே...இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப் பெறியே 49-7

  • தலைவி நிலையில் மாணிக்கவாசகர்.