பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-F리-으L திருவாசக ஒளிநெறி 11. கொக்கிறகும் பாடி' 11.20 (இது “கொக்கின் உருவு எடுத்த குரண்டாசுரனுடைய இறகு.) 12. "சட்ட நேர்பட' 30-2 (சட்ட என்பது செப்பம் உணர்த்தி கிற்பதோர் அகர ஈற்று இடைச் சொல். இது சட்டம் என இழிவழக்கின் மகர ஈருய் மரீஇற்று-சிவஞானபோதம்-9 ஆவது குத்திரம் அதிகர. 2. செய்யுள் 57, 'சட்ட இனியுளது' மெய்கண் சாத்திர உரை பக்கம் 170-1897 பதிப்பு.) 13. "சாத்து” சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்தருளியும் 2-28 சங்கங் கவர்ந்துவெண் சாத்தினேடுஞ் சதுரன்...அன்று... மதுரை சேர்ந்த வகை Ꮞ8-1Ꭴ உடையான் அடிக்கீழ்ப் பெருஞ் சாத்தோ டுடன் போவதற்கே ஒருப்படுமின் 45-5 சாத்து-கூடம்-வாணிகச் சாத்து-சிங்தாமணி - 1775 "கழுதைச் சாத்தொடு வழங்கும் உலகு உடைப் பெருவழி பெரும்பானற்றுப்படை 80-81. 14. 'தாழைப் பறித்தவர்' (தாழ்=தாழ்க்கோல்-தாழ்ப்பாள்-ஒப்புமைப்பகுதி...பார்க்க) 15. 'துரை மாண்டவா" o 15-14 (துரை-மிகுதிப்பாடு - சிவஞான சி. தியார்-2-82-சிவஞானம்) 16. 'தூசி (முன் அணி) 46-2 Front of an army 17. "துண்டா விளக்கின் சுடரனையாய்' 32-4 (இஃது இல்பொருள் உவமை-மணி விளக்கு எனினும் அமையும். 'தாண்டா விளக்கனே யாய்-திருக்கோவையார் 244 உரை) 18. "தோனுேக்கம்' 15 (தோள் நோக்குதல்-பெரு மகிழ்ச்சிக் குறிப்பு) , "குளிர்ந்து தோளுேக்கினர்' சிந்தாமணி 1848

  • எங்கி அமரர் இரிங்தோடவே துரங்க, ஒங்கு குரண்டத் துருக் கொண்ட தானவனேத், இங்கு பெறத்தடிந்து சின்னம்ா ஒர் சிறையை, வாங்கி அணிந்த அருள் இங்கென்பகல் வைத்திலேயே." -கங்தபுராணம் 3-9-64