பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 99 - சொல் விளக்கம்-பொருள் விளக்கம் சஉங் நரன் இருந்து தோள் பார்க்க கான் கிடந்து புலம்புவதோ' கம்பர்-குர்ப்ப-படலம் 109 "மாதாங்கு திண்தோள் மகிழ்ந்தனன் நோக்கி" H பெருங்கதை 5-7-184 'பல்வரிக் கூத்தினுள் ஒன்ருகிய தோள் வீச்சு' சிலப்பதிகாரம் 88, 89 பக்கம் 18 А. தோழம் 7–10 ஒரு பேரெண், "ஒரு தோமும் தேவர்' சம்பந்தர் 1-74-7 19. "பரஞ்சோதி” 7-2 பரஞ்சோதி - எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய ஒளி திருக்கோவையார் 1.81 உரை 19 A. பிணு 7-10 “பெண்ணும் பினவு மக்கட் குரிய' தொல். பொருள். 617 20. 'புரந்தான் வேள்வி' 14-14 |திருவுந்தியார் (14.5 முதல் 14-16 வரை உள்ள) பாடல்கள் தக்கன் வேள்வியைக் குறிக்கின்றன. ஆதலின் 14.14ல் உள்ள 'புரங்தரன் வேள்வியில்' என்பதை 'வேள்வியில் (தக்கன் வேள்வியில்) புரக்தரன்' ண ன மாற்றிப்பொருள் கொள்ள வேண்டும், தக்கன் வேள்வியில் தான் புரங்தரன் (இந்திரன்) தப்பிஒடிப்போம் வழி தேடினன். மேலும் அவ் வேள்வியில்தான் நான்முகனும் மகத்து இயமானனும் பட்டனர் (கண்டனை அடைந்தனர்;) ஆதலால் வேள்வியில் கான்மறையோனும் மகத்து இயமானனும் படப், புரந்தரன் போம் வழி தேட எனப் பொருள் செய்ய வேண்டியிருக்கிறது. "புரந்தான் வேள்வி' என்பதற்கு "இந் திரன் செய்த வேள்வி' எனப் பொருள் கொள்வதற்கு இடமில்லை; இந்திரன் ஒரு வேள்வி இயற்றினன். அவ்வேள்வியில் அவன் தோள் நெரிபட்டது எனக் கங்தபுராணம் கூறுகின்றது. ' பண்டை மகவான் பரிசுணராத் தக்கனேப் போல் அண்டர் பிரான் கின்னே அறியாதோர் வேள்வி செயத் துண்டமது செய்து சுரரையவன் தோள்முரித்தாய் ஆதண்ட மதனேயின்று தானவர் பாற் காட்டாயோ' கந்தபுராணம் 3-9-70 குல் மணிவாசகர் திருஅம்மானேயில் இந்திரனத் தோள் நெரித்ததும் தக்கன் வேள்வியில் தான் என்று கூறுகின்ருர் . ' தக்கன் தன் வேள்வியினில் இங்திர&னத் தோள் கெரித்திட்டு' 8–15