பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவாசக ஒளி நெறி 'கற்றவை என்னேப் பெற்ற முற்றவை தம்மனே தங்தைக்குங் தவ்வைக்குங் தம்பிரானர் சுந்தரர் 7-18-7 (10 - 8 பார்க்க) 13 - 3 நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுத் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டான்' 'காயினும் கடைப் பட்டேனே கன்னெறி காட்டி ஆண்டாய்' அப்பர் 4-76-6 (1.60, 83.8 பார்க்க) 13 - 9 (11 - 9 பார்க்க) 13 - 12 'கூடலிலாக் குணக் குறியோன்' "ஊரிலான் குணம் குறியிலான்' கந்தபுராணம் 2-1-1 13 - 13 'புனைகொன்றைப் பொன்தாது பாடி' தேனக மாமலர்க் கொன்றை பாடி' 9-17 'வட்ட மலர்க் கொன்றை மாசில பாடி' 9-19 13 - 19 'அத்தியுரித்தது போர்த்தருளும்' "அத்தியின் உரிதனே அழகுறப் போர்த்தவன்' சம்பந்தர் 3-28.4 lui 14 - 5 'சாடிய வேள்வி...... தேவர்கள் ஓடியவா' ‘'தேவர்களே ஒட்டு உகந்த' 8-15 14 - 7 "வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் + றுந்தீபற' "விறல் அங்கி கரம் கொண்டார்' அப்பர் 6-96-9 14 - 9 'புரந்தரனுர் ஒரு பூங்குயிலாகி மரந்தனில் ஏறினுர் உந்தீபற' "வாசவன் உடைந்தனன் குயிலென உருக்கொண்டு உம்பரின் அடைந்தனன்' கந்தபுராணம் 6-20.2! 14 - 10 "வெஞ்சின வேள்வி வீயாத் தீரனுர் தலை துஞ்சினவா.பாடி உந்தீபற' மெச்சன் வியாத்திரன் தலையும் வேருக் கொண்டார்'

  • அப்பர் 6-96.! 14-12 'பகனுெளித் தோடாமே கண்ணப் பறித்தவா றுந்தீபற'

Łr 'பகன் கண் கொண்டார்' அப்பர் 6-96.

  • திருக்கோவையார் 18
  • வியாத்திரன்-தொழில் கடத்துபவன்.