பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 27 14 15 சூரியனுர் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவாறு' 'பல்லிலனுகப் பகலை வென்ருேன்' திருக்கோவையார் 60 “எதிர்ந்து பகல் குன்றப் பல் உகுத்தோன்' திருக்கோவையார் 4 'இரவிகளில் ஒருவன்பல் இறுத்துக் கொண்டார்' அப்பர் 6-96-9 (8-15 பார்க்க) 14 - 17 பாலகனுர்க் கன்று பாற்கடல் ஈந்திட்ட' 'பாலனுக்கா அன்று பாற்கடல் சங்து' அப்பர் 4-107.6 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற் கடல் ஈங்த பிரான்' திருப்பல்லாண்டு 9 "பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் கூவினன்' அப்பர் 5-56-6 14 - 18 நான்முகனுர் தலே ஒல்லை யரிந்தது' ... • 'பிரமன் தலே அறுத்தான்' அப்பர் 5-98-10 15 'தோணுேக்கம் ஆடாமோ' "குளிர்ந்து தோளுேக்கினர்' சிந்தாமணி 1843 15 - 1 'பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம்' நீர் நசைக்கு எள்கித் தேர் மருங்கு ஒடவும்' பெருங்கதை 1-52-53 மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் H. பேய்த்தேர்ப்பின், குடங்கொண்டு நீர்க்குச் செல்வார்' சம்பந்தர் 1-118-10 15 3 செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடன்' - வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன்' சம்பந்தர் 3-69.4 15 - 4 நற்பாற் படுத்தென்னே o (51- பார் க்க) 5 5 உலகேழெனத் திசைபத்தெனத் தானுெருவணுமே பலவாகி நின்றவா தோணுேக்கம் ஆடாமோ' '(இராமேச்சுரத்து) ஒருவனுமே"பலவாகி கின்றதொரு வண்ணமே' சம்பந்தர் 8-10.8 |