பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- IV—751. பதிக பாகுபாடு சகதி (iii) (21-30)-எண்சீர்க்கழி கெடிலடி விருத்தம் (2 காய்-2 மா-2 காய்-2 மா) (iv) (31-40)-அறுசீர்க்கழி நெடிலடி விருத்தம் (மா. விளம்-விளம்-விளம்-விளம்-காய்) (v) (4.1-50)-கலிவிருத்தம்-4 சீர் (மா-கூவிளம்-கூவிளம்-கூ விளம்) (vi) (51-60) அறுசீர்க் கழி நெடிலடி விருத்தம் (மா. மா-காய்-மா. மா-காய்) (vii) (61-70) அறுசீர்க் கழி நெடிலடி விருத்தம் (விளம்-மா. மா-விளம்-மா-தேமா) (viii) (71-80) எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம் (மா-மா-மா-மா-மா-மா-விளம்) " (ix) (81-90) கலிகி இலத்துறை - 5 சீர் (). 4). I (). 11. 12. | H. | 410. 1 (). (மா-மா-மா. மா-காய்) (x) (91-100) எண் சீர்க்கழி நெடிலடி விருத்தம் (மா-கூவிளம்-மா-கூ விளம்-மாகூ விளம்-மா-கூ விளம்) நீத்தல் விண்ணப்பம்-கட்டளேக் கலித்துறை (5 சீர்) திருவெம்பாவை-வெண்டளே பிறழாத இயற்றரவிணக் கொச்சகக் கலிப்பா (2x4-8- சீர்) திருவம்மானை-ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா (4 சிர் 6 அடி) திருப்பொற்சுண்ணம்- அறுசீராகவும் எண்சீராகவும். விருத்தமாக வங்துள்ளது (விளம்-விளம்-காய்-விளம்-விளம்-கரப் விளம்-விளம்-மா-மா-விளம்-விளம்-மா.மா) திருக்கோத்தும்பி-காலடித்தரவு கொச்சகக் கலிப்பா (4 சிர்) திருத்தெள்ளேனம் புத திருச்சாழல் H. 1 திருப்பூவல்லி F r திருவுந்தியா-கவித்தாழிசை திருத்தோறேக்கம்-காலடித்தரவு கொச்சகக் கலிப்பா திருப்பொன்ாைசல்-ஆறடித்தரவு கொச்சகக்கலிப்பா . (1 6 அடி) - இப்பதிகத்தில் ஆற்சி ஏழுசீர்ப் பாடல்களும் கலந்துள்ளன.