பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II I 17 - 3 17 – 6 17 - 7 17 - 8 |H - I |H - 1 | H - Z |H 5 |H 5 - ||| 7 | ||| 1 () ஒப்புமைப் பகுதி 29 செம்மேனியர்' 'சிவன் எனும் நாமங் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான்' அப்பர் 4.1.12.9 "நித்த மனுளர்' 'கித்த மணவாளன்' அப்பர் 6.52-5 "மன்னுவதென் நெஞ்சில்' "எம்மனம் குடிகொண்டிருப்பதற்கு யான் யார்' திருவிசைப்பா 14.6 'உள்ளங் கவர்வரால்' 'உள்ளங்கவர் கள்வன்' சம்பந்தர் 1-1-1 'அடிகளார் தங் கையில் தாளம் இருந்தவாறு' "தாளமும் உடையார்' சம்பந்தர் 2-94-6 "தாளங்கள் கொண்டும்......செல்வார்' அப்பர் 4-1-7 'கீதமினிய குயிலே...... II. 'இனிதாக மொழியும் எழில் இளங் குயிலே சம்பந்தர் 1-60.8 "பாதம் இரண்டும் வினவில் பாதானம் ஏழினுக் கப்பால்' (7-10 பார்க்க) 'வண்டோ தரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரான' 'வண்டமரோதி மடங்தை பேணின...... அஞ்செழுத்துமே" சம்பந்தர் 3-22.8 "சுந்தரத்து இன்பக் குயிலே' (18-1 பார்க்க) 'முந்தும் நடுவும் முடிவுமாகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியான்' 'ஈறும் நடுவும் முதலும் ஆவார்' அப்பர் 6-17.1 'முதலாகி நடுவாகி முடிவானுனே' அப்பர் 6-1.8 [20-8 பார்க்க) 'தென்னவன் வரக் கூவாய்' 'தென்னவன் எனேயாளும் சிவன்' அப்பர் 5.21-5 "தென்னவனே' o அப்பர் 6,44-8 (8 பார்க்க) so கொந்தனவும் பொழிற்சோலை'- --------. == 'கொங் தணவும் பொழில்' சுங்தரர் 7-25.7