பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. 4.7. 47. 47. M.7. M.7. 17. |7. |R. |H. |R. 1.Н. MM). IV-159. பாடல் - காந்துறை பாடல்கள் இoக 8. 9. 11. திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தி மருவா திருந்தேன் மனத்து. ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருங்துறையான் தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து. திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனேக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான். பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் வருங்துயரங் தீர்க்கும் மருந்து. பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. திருத்தென் பெருந்துறையான் என் சிங்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி. பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க் கென் எம்பெருமான், மற்றறியேன் செய்யும் வகை. வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும். சீரார் பெருங்துறையான் என்னுடைய சிங்தையே ஊராகக் கொண்டான் உவந்து. மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவிக் காடு. - அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. பெரியான நெஞ்சே பெருங்துறையில் என்றும் பிரியான வாயாரப் பேசு. பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருங் தினடி என்மனத்தே வைத்து. பொன்னிய லுங் திரு மேதிவெண்ணிறு பொலிந்திடு மாகாதே மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே தன்னடி யாரடி என்தலே மீது தழைப்பன ஆகாதே என்முைன் ஆளுடை சசன்என் அத்தன் எழுந்தருளப் பெறிலே.