பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசுஉ இருவாசக ஒளிநெறி 4. மழை மேக வர்ணனை (மேகத்திற்கும் தேவிக்கும் உவமை) முன்னிக் கடலேச் சுருக்கி யெழுங்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி கந்தம்மை ஆளுட்ையாள் கன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே | என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் 7-16 211 வரலாறுகள் (1) கிராத வேடமொடு'-2 - 15. சிவபிரான் வேடவடிவ வரலாறு 40.8இன் கீழ்ப் பார்க்க. (பக்கம் தி.சு.அ (2) மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி, சொக்கதாகக் காட்டி தொன்மை'-2-33-34 |= சிவதரிசனம் செய்த பின்னரே உணவு அருந்தும் கியமம் பூண்ட செட்டியார் ஒருவர் நீரில் மூழ்கி எழுந்து திருநீறு இட்ட்பின், 'சிவலிங்கம் ஒன்று இருக்கிறது என்று சொன்னயே, அது எங்கே இருக்கிறது' என்று தன் உடன் வங்த மைத்துனன்ன வின வினர். அம் மைத்துனன் இவரைப் பரிகசிக்க கிரீனத்துக் குதிரைக்குக் கொள் வைக்கும் பையை மணலால் கிரப்பி ஓர் இடத்தில் இட்டு வைத்து அதற்கு மாலை சாத்திச், சிவலிங்கம் போலக் காட்சி தரும்படி வைத்திருந்ததை இதோ சிவலிங்கம்' என்று செட்டியாருக்குக் காட்டினன். செட்டியா ரும் கைகளும் தலைமீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ள ர்ேபாயத், தகலயாரத் கும்பிட்டுத் கூத்தும் ஆடிப் பணிந்து உணவு அருந்த்த் தொடங்கினர். அப்பொழுது மைத்துனன் "அத்தான் ! ( இன் சிவதரிசனம் இன்றி உணவு அருங்தத் தொடங்குகின் மீரே' ఫీజీ * இப்பொழுதுதான். தொழுது வந்தேனே என்ருர் செட்டியார்,