பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.சு.அ திருவாசக ஒளிநெறி 'உச்சிச் சென்னித் தியதோர் வாயால் மேலாஞ் சிவனேயும் இகழ்தலும்ருன்' ' காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி களைந்து தன் ககத்தால் ஏங் த... மலரவன் தானும் வீழ்ந்தான்' கந்தபுராணம் 6-18-162-172, 14-19 தேரை நிறுத்தி மலை எடுத்தான்' ‘ராவணன்' என்னும் தலைப்பு IV - 215 பார்க்க 17-7 பள்ளிக் குப்பாயத்தர்' 7-19 ல் உள்ள வரலாற்றைப் பார்க்க 18-2 எவ்வுருவுந் தன்னுருவாய்....இலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரரு வின்பம் அளித்த...பிரான்' 7-19, 48-5 பார்க்க. (13) இயக்கி மாரறுபத்து நால்வரை எண்குணம் செய்த ஈசனே' –30-7 உத்தரகோச மங்கையில் இயக்கிமார் அறுபத்து கால்வர்க்கு ஆகமம் அறிவுறுத்தினர் என்ப. 'பத்தி செய் அடியரை பரம்பரத் துய்ப்பவன் உத்தரகோச மங்கை ஊராகவும்' 2-119-120 (14) பச்சைத்தாள் அரவாட்டி'-38-4. கரிகால் சோழனுக்கு எதிரியான குறும்பராஜன் ஒருவனுக்கு உதவியாக, ஒரு பெரும் பாம்பைக் குடத்தில் விட்டுச் சம்னர்த சோழனிடம் அனுப்ப, அச்சோழனுக்கு உதவியாகச் சிவபெருளின் அப் பாம்பை எடுத்து ஆட்டியருளினர் என்பது வரலாறு. 'பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே' 'பட அரவு ஒன்றது ஆட்டிப் பாகுர் மேய பரஞ்சுடர்' அப்பர் 5-25-9; 6-88-8 (15) ஏனப்பின் கானகத்தே நடக்கும் திருவடி'-40-8 அருச்சுனன் தவம் செய்தபோது மூகாசுரன் என்பவன் அவன் தவத்தைக் குலேக்கப் பன்றி உருவுடன் வர, இறைவன் வேட்டுவ