பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 34 - 4 34 - 5 34 - 5 34 - 6 34 - 7 34 - 7 34 - 8 34 - 8 திருவாசக ஒளிநெறி "எல்லே எம் பெருமானேக் காணுே மென்ன' 'எனைத்தான் புகுந் தாண்டான்' "எனப்புகுந்து ஆண்டு கொண்டு' திருப்பல்லாண்டு 18 "பற்றும் பற்ருங்கது பற்றி" = "பற்றுக பற்றற்ருன் பற்றினே...' திருக்குறள் 850 (8-20 பார்க்க) *தெற்ருர் சடை முடியான்' 'தெற்றும் செஞ்சடை' அப்பர் 5.67-3 பின்னிய சடை' சம்பந்தர் 1-79-6 "உடலும் என துயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான்' "பொற்றிருவடி என் குடி முழுதாளப் புகுந்தன போங்தன இல்லை' திருவிசைப்பா 16-2 வந்தாய் போயறியாய் மனமே புகுந்து கின்ற சிங்தாய்' சுந்தரர் 7-21-1 'பொய்யா தென்னுயிருட் புகுந்தாய் இன்னம் போங்தறியாய்' சுந்தரர் 7-28-5 "வங்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னே எங்தாய் போயறியாய்” பெரிய திருமொழி 8.9-5 'இறைதாள் பூண்டேன்...... இனிப்புறம் பேக லொட்டேனே' "என் சிந்தையுள் பிரியுமா றெங்ங்னே பிழைத்தேயும் போக லொட்டேன்' அப்பர் 4-20.7 (37 பார்க்க) வேண்டேன் பிறப்பிறப்பு' "பிறவியை வேண்டேன் நாயேன்” சுந்தரர் 7-8-6 'பிறவாமை வேண்டும்' -- பெரிய புராணம்-காரைக்காலம்மையார் 60 கோற்றேன் (கொம்புத் தேன்) f. கோற்றேன் குளிர் தில்லைக் கூத்தன் திருக்கோவுை 50 கோற்றேன் கிளவி' பெருங்கதை 3-14-205, II. 4-13-73 கோற்றேன் எனக்கென்கோ, குரை கடல்வாய் அமுதென்கோ. ஆற்றேன் எங்கள் அரனே' "ஆற்றேன் ஆக அவயவஞ் சுவை தரு s கோற்றேன் கொண்டு செய்தனன்' 8-156-157

  • தெற்ருர்-சட்ை பின்னிய சடை