பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-W-l. 2. இருவாசகம் o -- ஒரு முத்தமிழ் நூல் சுகடக 24. அடைக்கலப் பத்து விரும்பாலும் கட்டளைக் கலித்துறை. ஆயினும் இது கலவைப் மு_ா கொண்டது. இது திருச்சதகம் 5 (1) மெய்தான்'

"" வன கொண்டு அதற்கு உரிய குறிப்பு இதற்கு ஒக்கும்

| 25. ஆசைப்பத்து _று . இது சம்பக்தர் தேவாரத்தில் ‘பூவார்மலர் கொண்டு’ I_wi. வம் திகத்திற்குரிய பண் தக்கேசியில் (ராகம்-கம்போதி) பாடு,மிகு உரியது. 26. அதிசயப் பத்து ஆறு திருச்சதகத்தில் 5 (4) "ஆடுகின்றிலே போன்றது. _ம் , உரிய பண் இதற்கும் ஒக்கும். 27. புணர்ச்சிப் பத்து இதில் சீர்கள் ஆறு, ஏழு, எட்டு, கலங்துள்ளன. ஆதலின் 1 .து ஒரு கலவைப் பாட்டு. இஃது ஒருவாறு சுந்தரர் தேவாரத்தில் 'முதுவாய் ஒரி VII - 41 என்னும் பதிகத்திற்கு உரிய பண் கொல்லிக் கெள வாணத்தில் (ராகம் - நவரோசு) பாடுதற்கு உரியது. 28. வாழாப் பத்து ஏழு சீர். இது கோயில் திருப்பதிகம் (22) போன்றது. அதற்குரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 29. அருட்பத்து . வாழாப்பத்து' (28)க்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 30. திருக்கழுக்குன்றப் பதிகம் அழுர்ே. இதைச் சம்பந்தர் தேவாரம் மானினேர் விழி III - 89 என்னும் பதிகத்திற்கும், சுந்தரர் தேவாரம் 'தன்மையே புகழ்ந்து'