பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி - உ திருவாசக ஒளிநெறி VII - 84 என்னும் பதிகத்திற்கும் உரிய பண் கொல்லியிலாவது (ராகம். கவரோசு, கேதாரம்), சுந்தரர் தேவாரத்தில் மற்றுப்பற்றெனக்' VI - 48 என்னும் பதிகத்திற்கு உரிய பண் பழம் பஞ்சுரத்திலாவது (இராகம் - சங்கராபரணம்) பாடலாம். 31. கண்ட பத்து கான்கு சீர். திருச்சதகம் 5 - (2) காடகத்தால் போன்றது. அதற்கு உரிய பண்கள் இதற்கும் ஒக்கும். 32. பிரார்த்தனைப் பத்து ஆறுசீர். இது திருச்சதகம் 5 - (6) ஈசனே போன்றது. அதற்கு உரிய பண்கள் இதற்கும் ஒக்கும். 33. குழைத்த பத்து பிரார்த்தனைப்பத்துக்கு (82) உரிய குறிப்பு இதற்கு ஒக்கும். 34. உயிருண்ணிப் பத்து காலுசீர். இது சம்பந்தர் தேவாரத்தில் உண்ணுமுலை 1 - 10 என்னும் பதிகத்திற்கும் சுங்தரர் தேவாரத்தில், வாழ்வாவது மாயம்' VII - 7.8 என்னும் பதிகத்திற்கும் உரிய பண் கட்டபாடையில் (இராகம் - காட்டை) பாடுதற்கு உரியது. 35. அச்சப் பத்து ஆறுசீர். திருச்சதகத்தில் 5-(7) தரிக்கிலேன்' போன்றது. அதற்கு உரிய பண் இதற்கும் ஒக்கும். - 36. திருப்பாண்டிப்பதிகம் கட்டளிைக் கலித்துறை. திருச்சதகம் 5-(1) மெய்தான் போன்றது அதற்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். * .