பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.ந. 2. திருவாசகம்-ஒரு முத்தமிழ்நூல் சுங்க. 37 பிடித்த பத்து டி முசிர். (22) கோயில் திருப்பதிகத்திற்கு உரிய குறிப்பு ,ய்கும் ஒக்கும். 38. திருவேசறவு காஆசிர்-திருச்சதகம் -(2) நாடகத்தால் போன்றது. அதற்கு ரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 39. திருப்புலம்பல் இது திருவேசறவு (38) போன்றது. 40. குலாப் பத்து ாலுசீர். திருக்கோத்தும்பி (10) க்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 41. அற்புதப் பத்து திருச்சதகத்தில் 5-(4) ஆடுகின்றிலே போன்றது. அதற்கு உரிய பண் இதற்கும் ஒக்கும். 42. சென்னிப் பத்து எழுசீர். இது திருக்கழுக்குன்றப் பதிகம் (30) போன்றது. அதற்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 43. திருவார்த்தை .இது திருப்பொற் சுண்ணம் (9) போன்றது. அதlகு உரிய பண் இதற்கும் ஒக்கும். so