பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவர்சக ஒளிநெறி 43 - 1 'ஆதிப்பிரமம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரான் ஆவாரே' "தேர்ந்து கேடும் புங்தி மகிழ் பிரமம் வெளிப்படல்

  • மூன்றும் சின்னம்’’ உபதேச (ஞான) 919 43 - 1 'ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரான் ஆவாரே' 'ஆதியை நாளும் இலங்கு சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடையாரே' சுந்தரர் 7.75-9 43 - 1 'மாமலர் மேய சோதி' 'தளங்கிளரும் தாமரை யாதனத்தான் கண் டாய்' அப்பர் 6-78-9 'நன்மலர் மேலுறையா கின்ற அறநெறி' அப்பர் 6-29-5 43 - 1 'அடியார் குலாவு நீதிகுணமாக நல்கும்' "tதியன் காண்' அப்பர் 6.48-9 'இேபல வோதி மறவாது பயில் நாதன்' சம்பந்தர் 3-68-6 43 - 1 'மறை பயின்ற வாசகன்' 'அருமறை......பயின்ற படிறர்' சம்பந்தர் 1-43-2 43 - 4 'வானவர் வந்து தன்னைத் தேட இருந்த சிவபெருமான்' 'அங்களு எங்கு உற்ருயென்று தேடிய வானேர்' சுந்தரர் 7-69-2 43 - 7 பேதம் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவரே i (80 - 6 பார்க்க) பிறர் உருவம் மாய்த்து 81-5 43 - 8 "ஏதில் பெரும் புகழ் எங்கன் ஈசன்' "எங்கும் எங்கள் பிரானர் புகழல திகழ் பழியிலரே” சம்பந்தர் 2-91-1 44 - 2 ‘' பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகா ւկ 'அமுதமொழி கொடு தவகிலே அருளிய பெரிய குணதரர் உரை செய்த மொழி' திருப்புகழ் 1006

  • அடியார் அகத்திலக்கணம் மூன்று. அவை (1) மான த. ஜபம் :::: சிவபூசை (3) உள்ளத்தே பிரமம் (பரம்பொருள்) தோற்றம் அளித்தல்-உபதேச (ஞான) 919

t பெரியோன்-பெர்ய குணதரர்-இறைவுரேபோலும்; இதல்ை மணிவாசகருக்கும் அருணகிரியாருக்கும் பெரியார் தவகிலே அருளினது புலப்படுகின்றது.