பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளி நெறி 2. சிவபெருமான் அட்டவீரச்செயல் (1) அந்தகாசுரனைச் சங்கரித்தது அங்கி, அருக்கன், இராவணன், பரிசழியப் பொங்கிய சீர்பாடி கொய்யாமோ நாம் பூவல்லி அந்தகன், கூற்றன். தம் 13–15 அயனே, அனங்கனே, *அந்தகனச், ச்ந்திரனே tவயனங்கள் மாயா வடுச் செய்தான்... 12-4 (2) காமனை எரித்தது அயன அனங்களை...வயனங்கள் மாயாவடுச் செய்தான் 12-4 காமன் உடல் உயிர் காலன்... தாய்மைகள் செய்தவா கோணுேக்கம் ஆடாமோ 15–11 தக்ககம் காமன் தனதுடல் த முல் எழ விழித்த செங்கண் நாயகனே 29-3 (3) காலனை அட்டது அங்கி...அங்தகன், கூற்றன்...தம் பரிசழியப் பொங்கிய சீர் பாடி காம் பூவல்லி கொய்யாம்ோ 13-15 அயனே, அனங்கனே, அங்தகனே...வயனங்கள் மாயாவடுக் செய்தான் 12-4 ஏற்று வங்கெதிர் தாமரைத் தாளுறுங் கூற்றம்... 5-45 காமன் உடல், உயிர் காலன்...து.ாய்மைகள் செய்தவா தோளுேக்கம் ஆடாமோ 15-11 காலன் ஆருயிர் கொண்ட பூங்கழலாய் 23.9 காலனேக் காலால் உதைத்தல் பாடி காதற்குச் சுண்ணம் s இடித்தும் காமே 9-18 காலாம் காலனேக் காய்ந்த கடுந்தமும் பிழம்பன்னமேனிச் செய்யனே = 29-7 கூற்றை வென்று.அழகாக வீற்றிருந்தான் 36-10 கூற்ருெடுங்க உறும் கடிப்போது 6–25 வெய்ய கூற்ருெடுங்க உறும் கடிப்போது 6–25

  • அந்தகன் - இது'யமனேயும் குறிக்கலாம். tவயனம்=பேச்சு, பழிமொழி