பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கில்லே முதலாம் தலப்பகுதி எடு (7) கருவூரர் பாடியுள்ள தீங்தமிழ் மாலையைப் பொழி லில் மருதயாழில் வாசிக்க எழுந்தருளும் பெருமான் இடம் விருஇடை மருதுார். (8) உலகெங்கும் கிறைந்த பெருமான் தேவியுடன் இருளில் நடுகல்யாமத்தில் தம் மனத்தில் அணுகி துணுகி உள் கலந்து இருக்கின்றவர் இடம் திருஇடை மருதுார் என்கிருர் கருவூார். 7. கங்கை கொண்ட சோளேச்சாம் திரிசிராப்பள்ளி அரியலூர் வழியில் செயங்கொண்ட சோழ புரத்திற்குக் கிழக்கே சுமார் 4 மைலில் இத்தலம் உள்ளது கங்கை கொண்ட சோழபுரம்' என இவ்வூர் வழங்கும். இத்தலத்தில் உள்ள சிவாலயம் கங்கை கொண்ட சோளேச்சரம் என்பதாம். இத்தலத்தைப்பற்றிய பிற செய்திகளே ஒளிநெறியிற் காண்க. (1) கங்கைகொண்ட சோளேச்சரத்தானே ! என ஒவ் வொரு பாடலும் முடிவு பெறுகின்றது. (தலவர்ணனே ஒன்றும் இல்லை. இத்தலத்துப் பெருமா அனுடைய திரு அருகிளப்பற்றித்தான் பாடல்களில் விளக்கம் உள்ளது). 8. கயிலை (வைப்புத்தலம் 2) கயிலே பொன்நெடுங்குன்று எனக் கூறப்பட்டுள்ள அ. 'பொன் நொடித்தான் மலே' சுந்தரர்-7-100-10. 9. திருக்களங்தை ஆதித்தேச்சரம் இத்தலம் திருத்தருப்பூண்டிக்கு மேற்கே நல்ல வழியில் 9 மைலிலும், கொடி வழியில் 5 மைலிலும் உள்ள “திருக்களர்' என்ற தலத்திற்குத் தென் மேற்கில் சுமார் 2 மைலில் முள்ளி ஆற்றின் தென் கரையில் களப்பாள்' (களந்தை) என்னும் ஊரிலுள் ள'சிஹாலயமே, “ஆதித்தேச்சரம்." இது "கூற்றுவ காயனர்" தலம். இத்தலத்தைப் பற்றிய பிற விவரங்களே ஒளி நெறியிற் காண்க.