பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லே முதலாம் தலப்பகுதி {{77" б7" (ப) கிளிகள் மாம்பொழிலிற் கொஞ்சுகின்ற ஒலியும், வ, பொழிலில் வண்டுகள். செய்கின்ற ஒலியும் கேட்கப் 2ழக் கோட்டுர் மணி அம்பலம். (') கின்னரம், முழவம், மழலையாழ் வினை இவை ஒலி செய்யும் கீழ்க்கோட்டுர். (1) கெண்டையும் கயல் மீன்களும் நீர் வயலில் பாய் கின்ற ஒலி கேட்கும் மணிஅம்பலம். (5) குதித்துப் பாய்கின்ற கெண்டை மீன்கள் தாமரை யைக் கிழிக்கின்ற வயல்கள் உள்ள ஊர் கீழ்க்கோட்டுர். (6) தாழையின் கிழற்கண்டு குருகு என அஞ்சும் கெண்டை மீன்கள் உள்ள கீழ்க்கோட்டுர். (7) பன்றியின் உருவங்கொண்ட திருமாலும் அன்னத் தின் உருவங்கொண்ட பிரமனும், காணும் பொருட்டுச் செய்யும் ஆரவார ஒலி கேட்கும் கோட்டுர். 12 திருச்சாட்டியக் குடி இத்தலம் திருவாரூருக்கு அருகில் உள்ள கீழ் வேளுர் என்னும் தலத்திலிருந்து மேற்கே திருத்தருப் பூண்டி செல்லும் பெருவழியில் சுமார் 6 ஆவது மைலில் உள்ளது. இவ்வூர் 'சாத்தியக்குடி” என வழங்கப்படுகிறது. இத் கலத்துக் கோயிலின் பெயர் 'ஏழிருக்கை II. இத்தலத்தைப் பற்றிய பிற குறிப்புக்களே ஒளி நெறியிற் காண்க (1) ஏழ இருக்கை இறைவனே ! போற்றியே போற்றி. (2) சாட்டிய க்குடியில் இருப்பவருடைய இதயதாமரை யைக் கமலாசனமாகவும் தமது கோயில் மாளிகையாகவும் கொண்டுள்ளார் பெருமான். (3) சாட்டியக் குடியிலுள்ளார் இருகை கூப்பி கிற்கக் கண்டு பெருமான் தமது முகம் மலர்வார். (4) சாட்டியக்குடிப் பெருமானுக்கு இரண்டு முகம், திருவடி மூன்று, கரம் ஏழு (ஏனெனில் தம்மைப் பூசித்த அக்கினி பகவானின் உருவத்தைத் தாம் மேற்கொண்டார் ஆகலின்) இது பற்றிய பிற விவரத்தை ஒளிநெறியிற். காண்க.