பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லை முதலாம் தலப்பகுதி GF ARи (1) கொங்கு மலர் போன்ற குடைகளே உடைய அரசர் _ய கிரீடங்கள் ஒன்றே போன்று பட்டுச் சிந்திய அவ. ஒளியை வீசும் (இரத்தின மணிக் குவியல்) உள்ள இடங்கAாக் கொண்ட மாளிகைகள் மதில்களால் குழப்பட்ட அசை. (b) தேவதாரு, மந்தாரம், மகிழ், சந்தனம் ஆகிய மரங்கள் கிறைந்த கந்தவனத்தின் இருள் சூழ்ந்த இடமும், மலுெம் உள்ள தஞ்சை. (6) சுனேயிலுள்ள செங்கழுர்ே மலர்கள் சுற்றுப்புறங் களிலும் ஒளி விசும் மாளிகைகளிலும், மற்றைய எல்லாப் பொருள்களிலும் மிகுந்த வாசனையைச் செய்வதும், மதில்கள் சூழப்பெற்றதுமான தஞ்சை. (7) முத்துக்களைச் சேர்த்துக் கட்டிய கட்டு மலேயில் தோன்றும் ஒளியும், குளிர்ந்த கிலவின் ஒளியும் பெருகி விதிகளில் இருள் முழுமையும் ங்ேகி நிற்கும் மதில்கள் சூழ்ந்த தஞ்சை. (8) பொய்யில்லாத மெய்யர்க்கு மிகவும் இனியர் தஞ்சை இராச ராசேசிசரத்தினர். (9) அலைகளையுடைய வட வாற்றின் நீர் செல்லும்படி யான மதகில் வாழ்கின்ற முதலைகள் வாரி எறிகின்ற ைேர யுடைய அகழியோடு கூடிய மதில்களால் குழப்பட்ட தஞ்சை. (10) மலேயின் தோற்றத்தைப் போன்று உயர்ந்து காட்சி அளிக்கும் நாடக சாலையில் பெண்கள் இனிய கடனம் செய்கினறதும், மதில்கள் சூழ்ந்ததுமான தஞ்சை, 16. திருப்பூவணம் இத்தலம் மதுரைக்குக் கிழக்கே 12 மைல் தூரத்தில் வைகை ஆற்றங்கரையில் உள்ள அ. புகைவண்டி கிலேயம். மூவர் தேவாரம் பெற்றது. பிற விசேடங்கள்ே ஒளிநெறியிற் காண்க. (1) இறைவன் பலிக்கு எழுந்தருள அவரைக் கண்ட மாதர்களின் அவிழ்ந்த கூந்தலில் உள்ள வண்டுகள் பொம்" என்று ஒலி செய்யும் கடைவீதி உள்ள திருப்பூவணம்.