பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (2) கடைவீதி உள்ள திருப்பூவணத்தில் கோயில் கொண்டுள்ளார் பெருமான், (3) வாளே மீன்கள் ைேர உண்டு கொண்டிருக்கத் தெளிந்த தேன்பாய்ந்து குளத்தில் ஒழுகும்படி செய்யும் அழகிய உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட கடை விதிகளே ?)_5TIOL L/ திருப்பூவணம். (4) இரவின் இருளேப் போக்குதற்கு கிலேயாக வைத் அதுள்ள தீபங்கள் எண்ணில்லாத பலகணிகளின் பக்கத்திலே இருந்து விளங்குகின்றதும் பெரிய கடை விதியினே உடையதுமான திருப்பூவணம். (5) புண்ணிய மகளிர் வாழ்கின்ற ஊர் திருப்பூவணம். () பொன் அன்ன மதில் சூழ்ந்த ஊர் திருப்பூவணம். (7) திருவிழாவின் போது சுவாமியின் (தேவாரப் பாடல் கள் பாடிக் கொண்டு செல்லும் அடியவர்களின்) பின்னே செல்வோர். பாட்டினிடத்துக் கொண்ட பெருவிருப்பாகிய பக்தியில்ை (மயங்கிக் ேேழ) விழுந் தபொழுது அவிழ்ந்து தொங்கின. முறுக்கோடு கூடிய சடையை (மீண்டும் எடுத்துக்) கட்டுகின்ற ஊர் ஆவணவிதிப் பூவணம். (8) வைகை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள ஆவண விதியைக் கொண்டுள்ள பூவணம். 17 திருமுகத் தலை இத்தலம் திருத்தருப்பூண்டிக்கு வட கிழக்கில் 4 மைல் து.ாரத்தில் உள்ள 'பன்ன கரு' என்னும் கிராமம். சுவாமி பெயர் 'பன்னகா பரமேசுரர்', தேவியார் “சுகுந்த குந்த ளாம்பா' சாந்தநாயகி கோயில் சிறிது. 'முகத்தலை நாதர்' என்ற லிங்கம் பிராகாரத்திலிருக்கிறது. (1) முகத்தலே என்னும் பழைய ஊரில் மணிப்பூங்கோயி லுள் வீற்றிருக்கின்ருர் பெருமான். (2) முகத்தலே மூதூரில் கின்ற காலமாக .ே வீற்றிருக் கின்ற கோயிலும் இப்போது என் நெஞ்சில் கிறைந்து கிற்கின்ருய்.