பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லை முதலாம் தலப்பகுதி تم (یعے (1) இளவரால் மீன்கள் சுனேயில் பாய்ந்து விளேயாடு -ெ பார் முகத்தலே. (4) உலகம் முழுவதும் இறைஞ்சுகின்ற முகத்தலையில் அமசிங்,துள ளாய். () மூதுரையாளர் வாழ்கின்ற ஊர் முகத்தலே. (6) மேடை யெல்லாம் செந்நெற் பசுங்கதிர் விளங்து விளங்கும் ஊர் முகத்தலே. 18. திரைலோக்கிய சுந்தரம் * திரைலோக்கி" என்னும் இத்தலம் திருப்பனந்தா ளுக்குத் தென்கிழக்கில் 5 மைல் துாரததில் உள்ளது. ஆடு துறையிலிருந்து வடக்கே திருப்பனந்தர்ள் செல்லும் வழியில் 3 மைல் வந்து, அதன்பின் 3 மைல் கிழக்கே சென்ருலும் இத்தலத்தை அடையலாம். திரைலோக்கிக்குத் தெற்கில் 2 மைலில் (துயிலிக்) கோட்டுர் என்ற கிராமம் உள்ளது. கோட்டுர் கோடை' என்று மருவியது. கோட்டுரும் (கோடை யும் திரைலோக்கியும், கருவூரர் காலத்தில் ஒன்ருக இருந்தது போலும். (1) சிரோங்கும் பொழிற் கோடைக் tதிரைலோக்கிய சுந்தரம். (2) பெண்களின் பாடல் ஒலியும், பேச்சொலியும் ஒலிக்கும் திருவிழாச் சிறப்பினேயுடைய ஊர் திரைலோக்கி. (3) அணி கோடை, சீரணிந்த பொழிற் கோடை, செஞ்சாலி (செங்கெல்) வயற்கோடை, செழும தில் சூழ்பொழிற் கோடை, திருந்து விழ(வு) அணிகோடை, பாதிரம் போது. (பாதிரிப் பூ) சொரி கோடை என்றெலாம் கோடைககர் விளக்கப்பட்டுள்ளது. (4) கருவூர்த் தேவரால் காந்தாரப் பண்ணிற் பாடப் பெற்ற பாடல்களுடைய ஊர் திரைலோக்கி. “இத்தலத்தைப்பற்றிய பிற விவரங்களே ஒளிநெறி"யிற் காணலாம். * tஇத்தலத்து இறைவன் பெயர் 'சுக்தரம் சுங்தரேசுரர். தி. இ. ஒ. க.-ே