பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிகெறிக் கட்டுரை - ـ7eھے . 19. பிடவூர் (வைப்புத்தலம் 6) இவ்வூர் திருவிடைக்கழியின் அருகே வடக்கில் உள்ள "கடலாழி ஆற்றின் வடகரையில் உள்ளது. 'பிடையூர்' என வழங்குகிறது. சுந்தரர் தேவார வைப்புத்தலம் பிடவூர். இது “திருப் பதட்டுர்' என வழங்கும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூருக்குக் கிழக்கில் 12 மைல் அாரம். இவ்விரண்டிடங்களிலும் "ஐயனர்' ஆலயம் உளது. (1) வளம் கிறைந்த நல்ல (சிறு சிறு) குன்றுகளேயும், (கன்ருக) வளர்ந்துள்ள சோலைகளேயும் கொண்ட மகிழ்தற் குரிய திருப்பிடவூர். 20. மகேந்திரம் (வைப்புத்தலம் 7) இது பொதிய மலைக்குத் தெற்கே உள்ள மலை. பல ஊழிகளிலும் நீரில் அழுந்தி மூழ்காத மலே. 21. மயிலை (வைப்புத்தலம் 8) இது திருமயிலாடுதுறை, மாயூரம். (1) கெல் ஆலே, கரும்பாலே உள்ள ஊர் மயிலை. (2) மலை போன்ற மதில்கள் உள்ள ஊர் மயிலை. 22. திருவிழிமிழலை இத்தலம் மாயூரத்திற்கு அடுத்த குற்ருலத்திற்கு 6 மைலில் உள்ளது. பூந்தோட்டம் புகைவண்டி கிலேயத்திற்கு மேற்கில் ஒரு மைல். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு ஆயிரம் பூக் கொண்டு சிவபிரானப் பூசிக்க, ஒருநாள் ஒரு பூ குறையத் தன அவ கண்ணையே பறித்து மலராகப் பூசித்த தலம் ஆதலால், இறைவன் பெயர் 'கேத்திரார்ப்பனே சுவரர் ப்ேபிள்ளைச் சாமி" என வழங்கும் கல்யான கோலமாக உள்ள மூர்த்தி உளர்.