பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லை முதலாம் தலப்பகுதி

sh–2/sh

இறைவன் எழுந்தருளியிருக்கும் விமானத்திற்கு 'வண்னவிழி விமானம்' என்று பெயர். இவ்விமானம் நிருபால் விண்ணுலகத்திலிருந்து கொண்டுவந்து இறக்கிய _ாகும்.

(1) திக்கெல்லாம் புகழும் ஊர் திருவிழிமிழலை.

(2) உமை மணவாளர் விரும்பும் ஊர் மிழலை.

(3) ஐந்நூற்(று) அந்தணர்கள் போற்றுகின்ற குணத் கலம் பெருமான் வீற்றிருந்த அழகிய ஊர் விழி.

(4) கங்கை போன்ற அரிசில் ஆற்றங்கரையில் உள்ள பொழில்கள் தழுவிய கழனிகளும், நீண்ட மாளிகையும் சூழ்ந்துள்ள மாடங்கள் உள்ள அழகிய ஊர் திருவிழி.

(5) திருவிழி மிழலையில் விண்ணிழிகோயிலில் விற்றிருக் கின்ருர் யோகநாயகப் பெருமான்'

(6) திருவிழி மிழலைப் பெருமானே நாம் கூறினல் வல்வினே நம்மைக் குறுகாது.

(7) திருவிழி மிழலையைச் சூழ்ந்துள்ள பொழிலில் போய் இருந்து இறைவனேப் போற்றுகின்றவருடைய திருவடியைப் போற்றுகின்றவர்களே இந்திரன் முதலியோர் போற்று வார்கள.

(8) திருவிழி மிழலையில் வீற்றிருக்கும் பெருமா னுடைய திருவடி வெண்பளிங்கு போன்றது.

ஆகத் திருஇசைப்பாப் பதிகம் பெற்ற தலங்கள்தில்லைஉட்பட பதின்ைகு (14) வைப்புத்தலங்கள் எட்டு (8) - --- - == -

  • தில்லை மூவாயிரம் அங்தணரை தீட்சிதர் என்பர்; திருவீழி மிழலை ஐந்நூறு அங்தணர் 'விழிப்பிராமணர்' எனப்படுவர்