பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை க. அ. க ப் பொருட் பகுதி பதிக எண் ஆசிரியர் தலம் 3. திருமாளிகைத்தேவர் கோயில் 6. சேந்தனர் திருஆவடு அதுறை 7. சேந்தனர் திருஇடைக் கழி 10. கருவூர்த்தேவர் திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம் 12. கருவூர்த் தேவர் திரைலோக்கி சுந்தரம் 16.6. கருவூர்த் தேவர் தஞ்சை இராசராசேசி EFT LD 23. திருவாலிய முதனர் கோயில். 25. திருவாலியமுதர்ை கோயில். 26. புருடோத்தம நம்பி கோயில். 27. புருடோத்தம நம்பி கோயில். 28. சேதிராயர் கோயில். பதிக எண்: 3 கோயில் .. உறவாகிய யோகம் ஆசிரியர்: திருமாளிகைத் தேவர் இத்திருப்பதிகம், தலைவன் பிரிவுக்கு இரங்கும் தலைவி யின் செய்கையையும், கிலையையும் (செவிலித்)தாய் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவனே (தில்லைக் கூத்தனே) கினேந்து தலைவி என்ன, என்ன கூறினள் என்று தாய் கூறினது. பதிகம் 3. திருமாளிகைத்தேவர் கோயில் 3-1 குணக்குன்றே! தில்லை அம்பலக் கூத்தனே! என் உறவாகிய யோகமும்' போகமும் உயிரொளியும், ஆனவனே !என்னும்.