பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி அடு பி.பி. பன்றியின் பின் காட்டகத்து கடந்த வேடா -! _றும். " . மகேந்திரமாமலேத் தேனே! தெய்வ வாய் மொழி ா ருெவாளர் மூவாயிரவருடைய தெய்வக் கோனே! என்னும் 3.1. நெறி கின்றவர்கள் கினேக்கின்ற திேயே! வே,காந்த கிலேக்குறியே என்னும். 3-5. தென்றல், அனறில், திங்கள, கங்குல், கடல், ங்ேகுழல், சேவின் மணி இவைபோல் வாடுகின்ற என்னே கலிவதென்னே மகேந்திர மலையில் கருடனுக்கு அருள் செய்த அரசே! என்னும். 3-6. மகேந்திர மலேசி சாரலில் தேவி கான, பன்றிப் பின் நாயுடன் ஒடி அப்பன்றியை வ8ளத்தவனே! பிரமன், தக்கன், எச்சன், சூரியன் இவர்தம் தலே, பல், கண் இவை தமைப் பறித்தவனே ! என்னும். 3-7. "காத தத்துவத்தின் முடிவே" என்று அதிக்கின்ற அடியார்கட்குச் சிவலோக பதவியைக் கொடுப் பவனே ! என்னும் 8-8. மூவாயிரவர் பூவேந்தித் தொழுகின்ற மன்றினுட் பொலிகின்ற கோவே ! இங்கே வாராய் ! என்னும் 3 9. திருமால், பிரமன், இந்திரன் முதல் தேவர்க் கெல்லாம் குருவே! என்னும். 8-10. திருறுே இடாத உருவை நான் தீண்டமாட்டேன் மகேந்திரப்பொன் மலேயின் மலைமகளுக்கு அருளும் குருவே! என்னும். 3-11. உன்னேயன்றி ம ற் .ெ ரு ன் (அறு) உணரேன் ஐந்தெழுத்தைப் பிதற்றி வெண்ணிறிடப்பெற்றேன் என்னும். 3-12. o மூவாயிரவராகிய அந்தணர்களேயும், என்னேயும் திருவுளம் மகிழ்ந்து ஆட்கொள்ள வல்லவனே ! உன் அடியார் களின் பிழைகளேப் பொறுத்தருள்பவனே உமை பாகனே ! குணக்குன்றே என்னும்.