பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி அன ፀ-8. ஆவடுதுறையில் இன்பவெள்ளத்தில் ஆடி, ாைவிரிக் பீர்த்தத்தையும், கோடிக்கணக்கான முனிவர்களையும் இறைவன் திருவுருவங்களேயும், கண்டுகளிக்கப் பெற்றதில்ை என் மகள் பெருமிதம் உற்ருள். இவளுக்கு அருள் புரிதல் உன் கடகுைம். -ே9. மெய்யடியார்களுடைய கருத்தை முடித்திடுங் குன்றமே 1 என் மகளின் கலையையும், (மேகலை, ஆடை) வக்ாககளயும், கவர்ந்துகொண்டு, மனத்தையும் கொள் இள கொள்ளுவது கியாய மாகுமா. 6.10. என் மகள் (தனது அடக்கமாம் எல்லே கடந்து லோகங்ாயகன் பால் சார்ந்தவளாய்) கமது செயலுக்கு ஒத்தவள் அல்லள் இது கன்ருய் இருக்கின்றதா ? 6-11. திருஆவடுதுறை வேந்தைேடு விளையாடுவதற்கே முக்குவாள் (என் மகள்) அவள் இந்த உண்மை வழிகின்அ விலகாமையை அறிந்தோம். பதிகம் 7. சேந்தனர் திரு இடைக்கழி ஆசிரியர் சேந்தனர் கலேவியினுடைய தாயின் மொழியாக இயற்றிய அகத்துறைப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம் முருகக்கடவுள் தலைவராக, அவர்பால் அன்பு கொண்ட தலைவியின் அயரம் கண்ட கற்ருய் இரங்கிக் கூறும் மொழிக ளாக அமைந்ததாகும். 7-1. காதல் மனத்தை எனக்குத் தந்து என் கைகளி லுள்ள வளேயல்களேத் திருஇடைக் கழியிற் திருக்குரா கிழற். கீழ் கின்ற வேற்கை வேந்தனம் சேந்தன் கவர்ந்து கொண்டான் என்று என் மகள் கூறுகின்ருள். 7-2. என் மகளுடைய இயற்கை அழகினேயும் கவர்ந்து கொண்டான் வள்ளி தெய்வசேனேக்கு காயகனம் இளங்கா8ள. 7.5. கோழிக் கொடியேந்திய அவன் சுப்பிரமணியன் காவற் சேன் போல எல்லோரையும் காப்பவன் ஆகிய அவன் என் மகளின் மேகலையைக் கவர்ந்து கொள்வானே?