பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 7ٹے/تھی۔ 7.4. கூத்தப் பிரானுடை இளங்களிரும் அவன், என் மகளுக்கு இடர் விளேவிப்பது கன்ரு ? கன்ருகாது. 7-5. என் மகள் படும் இடரைக் குறிக்கொளாது இருப்பது அழகோ ? அழகாகாது. 7-6. குராகிழற் குமரன் என் சிறுமிக்கு அருள் செய்வானே ? 7-7. அாய மாணிக்கத் தொகுதியோ? அழகுக்கு அரசோ இது? என்றெல்லாம் என் மகள் எண்ணி மையல் கொண்டு ஐயுறுவாள். 7.8. முருகவேளின் திருவடியைப் பெறவேண்டி என் மகள் மடல் ஏறத் தொடங்கினள். 7.9. தனது அழகினேக் கண்டு மருண்டு மடல் ஏறத் தொடங்கினளே! என்று தன் திருமுடியிலுள்ள மாலையின் புறவிதழைக்கூட அருளுகின்ருன் இல்லை. அக்குறத்தியின் கணவன். 7-10. திரு இடைக்கழி முருகவேள் பிடவூர் பெண்ணும் என் மகளுக்கு அருள் செய்யாமல் போவானே ? போகான். T 7-11. தலைவியின் தாய் மொழியாகச் செப்புறைக் சேந்தன்" முருகவேகிளப் பாடிய பாடல்களைத் அதுதிப்போர் கேட்போர் துன்பம் நீங்கப் பெறுவர். பதிகம் 10 கருவூர்த்தேவர் திருக்கீழ்க் கோட்ர்ே மணியம்பலம் இப்பதிகம் தலைவனிடம் காதல் கொண்ட தலைவியின் கூற்ருக அமைந்துள்ளது. 10-1. கீழ்க்கோட்டுர் மணியம்பலத்தில் ஆடுகின்ற மைக்தர் என் மனத்திற் கலந்து ஒன்று பட்டார். 10-2. பிறை, உச்சிக் கொண்டை, குலம் இதழ் கீலகண்டம் குழைகள், பவளவாய் நெற்றிப் பொட்டு இவைதமைக் காட்டிக் கீழ்க்கோட்டுர் மணியம்பலத்தில் கின்று ஆடுகின்ற மைந்தர் என் மனத்திற் கலந்து ஒன்று பட்டார்.