பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அகப்பொருட் பகுதி அக வண்டு விடுதாது.......... 10.8. பெருமானுடைய சடைமேல் உள்ள மலரின் மகரந்தப் பொடியை ஊதுவதற்குப் போய் வரும் அம்பிகளே! (வண்டுகளே !) மணியம்பலத்தாரை, நீங்கள் போய்ப்பார்க்கும் போது என் மனத்தையும் உடன்கொண்டு போங்கள். அங்கமாலைப்பாட்டு......... 10.4. அவர் (பிரான்) பூசிய திருநீற்றை என் உடல் விருமபும் அவரைப் பற்றிய நூல்களே என் செவி கேட்கும். அவர் பேரை என் வாய் மெல்ல உரைக்கும்.அவர் வீற்றிருக்கும் விமானத்தை என் கண் பார்த்து (என் மூக்கு) பெரு முச்சு விடும். மணியம்பலத்துள் ஆடும் மைந்தரே! எனச் சொல்லும் б7"6лт ID6]IID. 10-5. தோழி ! திருமாலும், பிரமனும் காணமுடியாத மணியம்பலவனை நான் எங்ஙனம் காணுவேன் 'ஆயினும் அவர் மீது கொண்ட காதல் மயக்கம் நீங்காது கிற்கின்றது. யாம் காணவேண்டும் என மேற்கொண்ட செயல் என்னே! எங்கனம் கிறைவேறும் 10 6. தோழி! கடலலை கலங்குவது போல கான் கலங்கித் தளர்கின்றேன் .ே துனேயிருக்க இரவுப்பொழுது போகின்றது. பகல்பொழுது வந்துவிட்டால் (தலைவர்) அஞ்சாதே என்று சொல்லமாட்டார். "கீழ்க்கோட்டுர் . மணியம்பலவர் என்று மாலைப்பொழுதில் மயங்குகின்றேன் யாம் என்ன செய்யக்கிடக்கின்றது. (இது பொழுது கண்டு இரங்கல் என்னும் அறை"). 10.7. மணியம்பலவர்க்கு வாழ்வு (செல்வம்) போன் அறுள்ளன எவையெனில் வில்வம், திருஅேறு, சங்கம், சகடை, குழை சடை, விடை, 10.8. சிலம்பு, சதங்கை, தமருகம், திருவடி, திருஅேறு, இன்னகை, மழலை கங்கை, கோங்(கு) இதழி (கொன்றை) இளம்பிறை, குழை, இளமான் (ஆகிய இவற்றை) கீழ்க் கோட்டுர் மன்னவன் என் மனத்துள் வைத்தனன்.