பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4RO திருஇசைப்பா ஒளிதெறிக் கட்டுரை 10.9. கினைப்பதற்கு (மணியம்பலததுள் கின்ருடும். மைந்தரைத் தவிர) வேறு என்ன உள்ளது? யாரை காம் அதுணேயாகப் பெற்றுள்ளோம்? அவர் என் மனத்துள் புகுந்து என்னே விட்டு ங்ேகார். 10.10. மணியம்பலவருடைய கிருவுருவையும் வெண் னிற்றையும் மனத்தில் கினேக்கப்புகில் என் மனத்தையே காணேன்! நான் என்ன செய்வது? அவரே என் மனக்கருத்தை அறியவல்லார். 10.11. வேதம் ஒதும் பித்தகிைய நான் மணியம் பலத்துள் கின்ருடும் மைந்தன்மீது புகழ்ந்த இம் மாலையைத் அதிக்கும் மக்களே இலக்குமி எதிர்கொண்டு அழைத்துச் சிறப்பிப்பாள். பதிகம் 12. கருவூர்த்தேவர் திரை லோக்கிய சுந்தரம் 12-1. கோடைத்திரைலோக்கிய சுந்தரனே ! ஊரார் பழிப்பதைக் கவனியாது உன்பால் சரண் அடைந்தேன். அவ்வாஅ கான் அடைந்தும் தாமரையில் ஒட்டாத ர்ே போல நீ அடியேனிடத்தில் ஒட்டாமல் இருக்கின்ருய். 12-2. ஐயா! நான் உன்னேக் கையாரத் தொழுது, கண்ணுரக் கண்ணில் ர்ே சுரந்தாலும் அருள் செய்ய மாட்டாயோ ? 3-10 வரை தோழி தலைவனிடம் கூறும் கூற்று 12-3. சூரியன் முன் பளிங்கு மிக்க ஒளியை அடைவது போல, உன் முகத்தைக் கண்டபொழுது இவள் முகத்தில் முதிர்ந்த காதல் விளங்கித் தோன்றியது. 12.4. இவள் தன் மனத்தை உன்பால் தந்தும் அவளுடைய வ8ளயலே அவளுக்குத் திருப்பிக் கொடுக்காது. கோவணுட்டியாம் திரைலோக்கிய சுந்தரன். இவன் செய். நன்றி இல்லாதவன்.