பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி அக: 12.5. வராவிட்டாலும் உன்னே கினேந்து ஏழை அவள் கண்ணிர் சொரிகின்ருள். ஐயோ! பாவம் என்று இரங்கி நீ அருள் செய்யாமல் இருக்கின்ருய். 12.6. திரைலோக்கிய சுந்தரனே! உன் திரு.காமத்தை கினேந்து, கினேந்து பயில்கின்ருள். உன்னுடைய பெருமையை கினேந்தே எப்போதும் அழுகின்ருள். ஒருவர் பெறத்தக்க பேறு அதுவே அல்லவா ? --- 12-7. இவள் ஓலமிட்டு அழைத்தும் உன் உருவைக் காட்டிமாட்டாய் அதல்ை, இவளுடைய கண்கள் உறங்குவது இல்லை. இவள் துன்பம் நீங்கும் வகையை 8 சொல்லு: 6uMTLL/AT&E. 12.8. உன் சடை மீதுள்ள பிறை அாவுகின்ற கெருப்பாலும், உன் கையிலுள்ள யாழ் நரம்பின் இசையாலும் இவளுடைய உயிரை நீ பிளந்துவிட்டாய். 12-9. உன் பெருமையில் ஈடுபட்ட இப்பெண் உன்னே அப்பொதுத் தன்மையினின்று க்ேகித் தனக்கே உரியவ. கைச் செய்யும் பொருட்டு, இன்னமும் தேறுதலடையாமல் இருக்கின்ருள். 12.10. இவ்விளம் பெண் ஆடை சரிந்து, இடை தளர்ந்து, கூந்தல் அவிழ்ந்து உள்ளாள். இங்கிலேயைக் கண்டும் திரைலோக்கிய சுந்தானே! நீ ஒருநாளும் இவள்மீது இரங்கியிைல்லை. " - 12.11. கருவூர்த்தேவரால் காந்தாரப் பண்ணில் பாடப் பெற்ற இத்தமிழ் மாலையைப் போற்றி இசையோடு ஒதுவார் இறைவனது அருள் பெறுவார். பதிகம் 16. கருவூர்த்தேவர் தஞ்சை இராசராசேச்சரம் o கற்ருய் இாங்கல் துறை 16-6. அடிகள் தம் அழகிய விழியும் வார் காதும், காட்டி, யான் பெற்ற குயிலினே மயல் செய்வ(து) அழகோ !