பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**oß- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை பதிகம் 23 7 திருவாலியமுதனர்; கோயில் தலைவி கூற்று 23.1. தில்லையுள் கடம் புரிகின்ற வெண்ணிற வண்ணனே நினைக்குக்தொறும் என் மனம் யிேற் பட்ட மெழுகுபோல் ஆகின்றது. 23.2. அந்தியும், மதியமும், கடல் ஒலியோடு கெஞ்சிற் பாய்தலும் கிறையழிந்து இருக்கின்ற நான் தில்லேயுள் திருருடம் செய்யும் விதத்தினுல் மன்மதன் மலர்க்கனே படுந்தொறும் வேதனைப்படுகின்றேன். 23-8, உன் பாதங்கள் என்னுடைய முலைமேல் ஒற்ற வந்து அருள் செய்ய வேண்டுகின்றேன். நான் மிகவும் அதுன்ப மடைந்து வருந்துகின்றேன். 23.4. கங்கையைச் சடையில் வைத்தாய். தேவிக்கு ஒரு பாகம் அளித்தாய். மருள் செய்(து) என்றனே வனமுலே பொன் பயப்பிப்பது வழக்காமோ ? LT 23.5. தில்லையம்பலத்தானேப் பத்தியாற் சென்.அ கண்டிட என் மனம் பதைபதைப் பொழியாது. 23-6. தான் தேய்ந்து வெளுத்து, பாம்புக்கு அஞ்சி இருந்தபோதிலும் பெருமானுடைய ஆடும் பாதங்கள் கான ஆசையை உடைய என்மீது காய்ந்து நிலவு நெருப்பை விசுகின்றது. 23-7. உடை புலித்தோல், அணிவது பாம்பு இப்படி யிருந்த போதிலும் என் நெஞ்சு தில்லை யம்பலத்தானே அன்றி வேறு யாரையும் கினேத்தலே நான் அறியேன். 23.8. காணம், நிறை, உறவு ஆகிய எல்லாவற்றையும் விட்டு உன்னேயடைந்தேன் என்னே ஏன்று கொள், மாகடம் மகிழ்வோனே ! 23.9. தில்லையில் கடம் புரிகின்ற டிைந்தனே பால், நெய் முதலிய ஆன் ஐந்து ஆடும் படர் சடைப் பால் வண்ணனே !! வந்து எனக்கு அருள் புரிவாய்!