பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி *т ПЕіі. 28.10. ஈசனைக் காகலித்த இளையவள் மொழியாகத் திருவாலி பாடிப் பரவிய இப்பத்துப் பாடலே ஓதித் அதிக்க வல்லவர் பரமன் திருவடியைப் பணிபவர் ஆவார். பதிகம் 25 திருவாலியமுதனர் 4. கோயில் தலைவியின் கூற்ற 25.1. சிற்றம்பலத்து எம் இறையை கான் என்று காண்பேன். 25.2. சிற்றம்பலத்தில் கடம்செய்பவருடைய மலர்ப் பாதங்களே நான் என்று காண்பேன். 25-8. சிற்றம்பலத்தில் ஆடுகின்ற ஒருவனே உணர்தல் அரிது. 25-4. சிற்றம்பலத்துள் ஆடுகின்ற எம்பிரான் தான் என் இறையவன். 25-5. சிற்றம்பலத்து இறைவனே கி&னத்தேன்; இனிப் போக்குவைே: 25-0. தில்லை மாநகர் கூத்தனே கினைப்பவர் மனத்தி னுளே இருந்த மணியை கினே த்தேன்; இனிப் போக்குவனே ! 25-7. தில்லையம்பலத்தில் ஆடுகின்ற எம்பிரானடி சேர்வன் கொலோ ? 25.8. என் பால் கேசமுள்ள இறைவனுடைய தாமரைப் பாதங்களே நான் அன்பு பெருகத் தழுவி அவர் அணிந் துள்ள திருநீறு என் முலேகள் மீது படியும் பெரும் பேற்றைப் பெறுவேனே அன்னேயரே! (அன்னேயரே என்பது கற்ருயையும், செவிலித்தாயையும் குறிக்கும்.) 25.9 சிற்றம்பலத்து சனே. எவ்வுயிர்க்கும் எம் மிறைவன் என்(று) ஏத்துவன் !