பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி கூடு 26.8. சிற்றம்பலத்துச் செல்வனே ,ே தாயினும் மிக கல்லை என உன்னே அடைந்தேன். என்னுடைய தனிமையை .ே கினேக்கின்ருயில்லை. உன் புலியதள் ஆடையும், எடுத்த பொற்பாதமுங் கண்டு) என் சங்குவளேகளே இழந்தேன் ஐயோ! நீ இப்படிப் பராமுகமாய் இருந்தால் பெண்கள் வாழ்வது அரிதாகும். o தலைவி காதலால் இரங்கிக் கூறியது 26.9. ஈசனே ! பிற பெண்களுக்கு முன்பாக சிற்றம் பலத்தினுள் போய். அங்கே உனக்குப் பல தொண்டுகளே காடோறும் செய்து, உன் திருவருளேப் பெற்ருல் இந்த கிலவுலகத்தில் இன்பத்தோடு வாழ்ந்திருக்கலாம். 26.10. கூத்தனுடைய அருள் பெறும் பொருட்டு என் மனம் வருந்துகின்றது ஐயோ! ஆசையின் அளவை இவ்வள வென.று வரையறுத்துக் கூ அது பவர் இவ்வுலகில் யார் உளர் ? (ஒருவருமிலர்.) 26-11. வேதம் ஒதும் கம்பியின் பாடல்களைக் கொண்டு இறைவனைத் துதிக்க வல்லவர்கள் பார்வதி தேவியின் கணவராகிய சிவபெருமானே அடைந்து இன்புறுவர். பதிகம் 27 புருடோத்தம கம்பி, கோயில் 27-1. திருச்சிற்றம்பலவர் "கான் உறவுடையேன்" என்று கூருமல் கடாபுரிகின்ருர். ஒரு குற்றமும் செய்யாத என் கைவ8ளயல்க'ளக் கழலச் செய்வார். இச்செயல் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றது. 27-2. அரவும், மதியும், கொன்றையும் கண்டேன். கண்டதும் என் தோள்வளைகள் கழன்றன. அப்படி கான் காதலித்தும் அவர் ஆடி வரும்போது என்னேத் தன்னருகே கிற்கவும் ஒட்டார். 27-3. தில்லைச் சிற்றம்பலவர் (மத்தளம்) முழங்க, கடம் ஆடி, என அழகிய கைவளையல்களேக் கழலச் செய் கின்ருர்.