பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கள் திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 27.4. பிச்சை ஏறக வந்த பெருமான் "ஏடி ! போருக்கு வருவாய் !" என்று அழைப்பதுபோல் புருவத்தை நெரிக் கின்ருர். அதல்ை எனக்குத் தீரா நோய் செய்வாரை ஒக்கின்ருர். 27-5. சிற்றம்பலவர் என் கை வளையல்களைக் கவர்ந்து கொண்டார். என் தனங்களின்மீது மலர் அம்பினுல் மன் மதன் ஆண்மையைச் செலுத்துகின்ற தன்மையைக் கண்டும் எனக்கு அவர் அருள் புரியாமல் இருக்கின்ருர். இதனே ங்ேகளே பாருங்கள். 27-6. 'சிற்றம்பலவர் தேவர்களுக்கும் தேவராவார். அவரே எல்லார்க்கும் தாயும் தந்தையும் ஆவார்" என்று சொல்லுவார்கள். அவர் வாய் மொழியாகிய வேதாகம சாத்திரங்களைக் கேட்டு அறிந்து அதன்படி ஒழுகுபவர் வையகத்தார் ஆவார். (உலகில் பெரியோராவார்.) 27.7. அந்தோ அந்தகனேக் கொன்றுகந்த முக் கண்ணர் என் இன வ8ளகள் கொள்வாரோ. 27-8. சிற்றம்பலவர் இதற்குமுன் என்னேக் கண் டறிந்தவர்போல இல்லை. இப்போது என்னேக் கண்டறி யாதவர் போன்று நடிக்கின்ருர். 27.9. தில்லைச் சிற்றம்பலவர் ஆடும்போது என்னேப் பார்க்கின் ருர் இல்லை. முது பகலில் என் வீட்டிற்கு வந்து :பத்தர் பலியிடுக" என்று எங்கும் பார்க்கின்ருர், 97.10. பெண்களே ! சிற்றம்பலவர் நம்மைப் பார்க்காத காரணத்திேைல நாமும் அவரைப் பார்க்கவில்லே என்று அவர் எண்ணியபடியால் நம் ஊருக்கே வந்து என் கை வஜாயல்களைக் கழலச் செய்து கொண்டு போவாரோ? 27.11. புருடோத்தம நம்பி பண்ணேடு பாடிய பாடல் கஆாக் கற்றுப் பாடியவர்கள் சிவலோகத்தில் இன்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள்.