பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை தலைவியைக் குறிக்கும் சொற்கள் அம்மெல் ஒதி 28.4 அரும் பேதை 12-8 இளவல்லி 6.10 ஏழை 12-5 குயில் 16.6 கொம்பிளம்பிடி 28.7 கோமளச் சாதி 28-7 சரிந்த துகில், தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளங்தெரிவை 12.10 திலக துதலி 6.4 தையல் 6.6 பிறைகுலாம் நுதற் பெய்வ8ள 28.8 மையார் தடங்கண் மடங்தை 6- £ மொய்குழலாள் 12.6 (பிற ஒளிநெறியிற் காண்க). தலைவி அவயவவர்ணனை 1. இடை கொடியேரிடை 25-1 2. கண் குவளே மலர் 12.5 கோலமலர் நெடுங்கண் 25-1 மான் விழி 7-10 3. குழல் மைஞ்ஞன்ற குழல் 12-4 வேரிகற் குழல் 28-3 4. கொங்கை முலை வார் இளமென் கொங்கை 7-2 இளமுலை 26-9 5. செவி செவி அவன் அறிவு நூல் கேட்கும் 10-4 6. சொல்-மொழி அஞ்சொல் 7-7 ஆாமொழி. 6-7 7. நுதல் ஒண்ணுதல் 27-11 திலக துதல் 6.4 பிறைகுலாம் துதல் 28.8 வாணுதல் 28-1, 2 8. மனம் கீழ்க் கோட்டுர் வள்ளலே ! மணியம்பலத்துள் கின் ருடும் மைந்தனே ! எனும் என் மனனே 10.4 9. வாய் கொவ்வை வாய் 7.5, 25.1 கொழுந்திரள் வாய் 7-11 மெள்ளவே அவன் பெயர் விளம்பும் வாய் 10.4