பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி άθε தலைவி வர்ணனை குணமணிக் குருளே கொவ்வை வாய் மடங்தை 7-5 வாரணி வனமுலை 26.1 தலைவியின் வேண்டுகோள் கையாரத்தொழு தருவி கண்ணுரச் சொரிந்தாலும் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே நீ அருள் செய்யமாட்டாயா 12.2 நற்ருயைக் குறிக்கும் சொல் அடியனேன் 7-5 கொழுந்திரள் வாயார் தாய் 7-11 செவிலித்தாய் தலைவியைக் குறிக்கும் சொற்கள் அரிவை, இளவல்லி, என்பொன், என் மொய்குழற் சிறுமி, திலகதுதலி, தையல், மையார் தடங்கண் மடந்தை, வினேயேன் மடந்தை. காமத்தை வளர்ப்பன 1. அந்தி (மாலைக் காலம்); அலைகடல் - ஒலி மதியம் 23.2 2. பிறை, யாழிசை பிறை அாவும் நெருப்பாலும், கின்கையில் யாழ் நரம்பா லும் உயிர் சர்ந்தாய் 12.8 மடல் 1. மடல் :-பன மடலால் செய்த குதிரை 2. மடலேறுதல்:-இஃது அகப்பொருள் துறையில் ஒன்று. ஆடவர்க்கே உரியதாயினும் கடவுள் சம்பந்தமாய் பெண்களுக்கும் கொள்ளப்படும். “மடன் மாப் பெண்டிர் ஏருர், ஏறுவர் கடவுளர் தலைவராய் வருங்காலே" (பன்னிரு பாட்டியல் சூத்திரம் 147) விரகதாபத்திற்படும் தலைவியை வாட்டுவன அன்றில் கங்குல், கடல், குழல், சேவின் மணி, திங்கள், தென்றல் 15.5.