பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அெேட திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை ச. பாடினுேர்ப் பகுதி பாடினேர் வரலாறும் அவரவர் தம்மைப் பற்றி நூல் அகத்துள் கூறியவையும் திருஇசைப்பா பாடினவர் ஒன்பதின்மர் அவர் தம்முள் 1. திருமாளிகைத்தேவர் (பதிக எண் 1.4 பதிகம் 4-ம் கோவிலுக்கே. ΘΑΙΠΤ6λ)ΠΙΩ இவர் சைவசமயத்தை நன்கு வளர்த்துப் போற்றி னவர். பலவகைய சித்திகளைப் பெற்றவர். உதாரணமாக (1) காவிரியில் ரோடிச் சிவ பூசைக்குத் திருமஞ்சனம் கொண்டுவரும்போது வழியில் ஒரு சவத்தினேசி சுடலைக்கு எடுத்துச் செல்வது கண்டு சவத்திட்டினல் சிவ பூசைக்கு முட்டு நேரா வண்ணம் திருமஞ்சனக் குடத்தை ஆகாயத்தில் எறிந்து அங்கேயே கிற்கச் செய்து அசி சவத்தினேசி சுடலேவரை நடந்து செல்லுமாறு பணித்தார். பிறகு திருமஞ்சனக் குடத்தை எடுத்துக் கொண்டு சென்ருர். (2) மதிலின் மேல் இருந்த கந்திகளே உயிர்ப்பித்து ஏவி, கன்னே எதிர்த்து வந்தபடைகளே முறியடிக்கச் செய்தார். (3) வெந்த பயற்றை முளேக்கச் செய்தார். பிற ஒளிநெறியிற் காணலாகும். இவர் தில்லைக் கூத்தப் பெருமானே வழிபட்டுப் பாடியனவாகத் திருஇசைப்பாப் பதிகங்கள் நான்கு உள்ளன. இவர் சிவனேப் போற்ருதவரையும், திருநீற்றைப் போற்ரு தவரையும் வாயார வைகின்ருர். இவரைப் பற்றிய வேறுபல விவரங்களே "திருப்பனந்தாள்" திருஇசைப்பாப் பதிப்பிற் (1964) காணலாகும்.