பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடினேர்ப் பகுதி கoக. இவர் தம்மைப் பற்றி நூலகத்திற் கூறியவையும் வேண்டுகோள்களும் 1. வேண்டுகோள்கள் 1.1. அம்பலம் அரங்காக தெய்வக் கூத்து உவந்து உன்னத் தொண்டனேன் விளம்பும்படி கீ அருள் புரி வாயாக ! 1-2. உன்னேப் பணியும்படிப் பணிப்பாயாக! 1-3. உன்னைக் கருதும் எண்ணத்தைத் தருவாயாக ! 15. உன்னே நணுகும்படி அருள் புரிவாயாக! 16. உன்னே நுகரும்படி நுகர்விப்பாயாக! 1-7. உன்னைப் புணரும்படி புணர்விப்பாயாக! 1-9. உன்னத் தொடரும்படி அருள் புரிவாயாக! 1-10. உன்னே விரும்பும் விருப்பத்தைத் தருவாயாக ! 2. திருமாளிகைத்தேவரும் சிவனும் பதிகம் 1, 2, 4 1. பெருமானே! உன்னே என்னுடைய காவில்ை கவிலும்படி அற்பன் ஆகிய என்னுள்ளத்திற் கலந்த பொன்னம்பலத்தாடி .ே 2. எனக்கு நேரிடும் இடர் கெடுத்து என்னே யாண்ட சோதியே ! 3. என் சித்தத்துள் தித்திக்கும் தேனே ! 1. சிறு தெய்வங்களே கினேக்காமல் உமது சேவடிக் கீழ் என் மனத்தைச் செலுத்தும்படி செய்வித்த மணியே! 5. என் பிறப்பறுத்த பேரொளியே ! 6. அயனும் திருமாலும் உணரமுடியாத உன்னே மூர்க்களுகிய நான் எனது புன்மொழிகளைக் கொண்டு அதித்துள்ளேன். 7. உன்னே அல்லாமல் வேறு சிறுதெய்வங்களே கினேக்கும் மேய்மனம் கொண்டவர்களைப் பிறிந்த தவப்பெருங் தொண்டருக்கு நான் தொண்டனுயினேன்.