பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 சு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 29. திட்டை முட்டைப் 30. இறப்பொடு பிறப்பி பெண்ணர். னிற்கு இனியராய் மீண் டும், மீண்டும் பிறப்பர். திருமாளிகைத் தேவர் தம்மைக் குறிக்கும் சொற்கள் பதிகம் : 1-4 அற்பன் தமியேன் தொண்டர் தொண்டனேன் தொண்டனேன் மூர்க்கனேன் பதிக எண் : 5, 6, 7, 29 2. சேந்தனுர் 1. வரலாறு இவர் பாடிய தலங்கள் 1. திருவிதி மிழலை-(பதிக எண்-5) 3. திரு ஆவடுதுறை-(பதிக எண்-6) திரு இடைக்கழி-(பதிக எண்-7) 4. கோயில்-திருப்பல்லாண்டுப் பதிகம்-பதிக எண்-29). 'செப்புறைச் சேந்தன்' ‘சிவன் சீர் அடியார் அடிகாய் செப்புறை...சேக்தன்” என்று தம்மைக் குறித்துள்ளார். இவரும் “பட்டினத்து அடிகளிடம் கணக்கராக இருந்த" சேந்தருைம் ஒன்ருே வேருே என்பது ஆராயும் கிலேயி லுள்ளது. இவர் திரு இடைக்கழி முருகவேளே அகப்பொருள் அறையில் பாடிய பதிகம் (பதிக எண்-7) இவருடைய முருக பக்தியை நன்கு விளக்கும். அகப்பொருட் பகுதியிற் காண்க. திரு இசைப்பா 29-பதிகங்களுள் ஒரே பதிகம் தான் முருக வேளேப் பற்றிக் கூறுவது. 3