பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக 0 திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை சேந்தனர் மக்களுக்குக் கூறுவன செருக்கினல் ம அறு ப ட ப் பேசும் மனத்தினே யுடையவர்கள் வராதீர்கள் போங்கள். உண்மை அடியார்கள் விரைந்து வாருங்கள். (பெண்ணேக்) கொண்டும், கொடுத்தும் குடிகுடியாக ஈசனுக்கு ஆட் செய்யுங்கள். சில ஆண்டுகளில் இறந்துபோம் தேவர்களே வழிபடாதீர்கள். விடையே அறும் பெருமானுக்கு, பல்லாண்டு என்கின்ற பதத்தைக் கடந்தவ ருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துங்கள். பல்லாண்டு பாடிய வரலாறு சேந்தனரின் அன்பின் திறத்தை உலகோர்க்குக் காட்ட விரும்பி மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் திருத் தேரைப் பூமியில் அழுந்துமாறு கூத்தப்பிரான் செய்தார். இப் பல்லாண்டு திருப்பதிகம் பாடித் திருத்தேர் தானே அசைந்து ஒடி கிலேயினே அடையும்படி சேந்தனர் செய்தார். 3. கருவூர்த்தேவர் பதிக எண் : 8-17 (கோயில் உட்பட பத்துத்தலங்கள்) 6) JJ 6\)fI [Di : இவர் கருவூரில் பிறந்தவர். அதல்ை கருவூர்த் தேவர் எனப் பெயர் வந்தது. இவருடைய திரு உருவச்சிலே கருவூர் பசுபதீசுரர் ஆலயத்திலும், தஞ்சாவூர் பிரகதீசுரர் ஆலயத்தி லும் உள்ளது. இவர் வேதம் பயின்ற அந்தனர். இவரைப் பற்றிக் கருவூர்த்தலபுராணமும், திருநெல்வேலித்தல புராணமும் கூறும். இவர் ஒடேந்திப் பலிக்குத் திரிந்தவர். கருவூர்த்தேவரும் சிவனும் பதிகம்-8 :-(கோயில்) இவ்வரிய பிறவியைப் பெற்ற எனக்கு என்னுடன் பிறந்த ஐவரும் (ஐம்புலன்களும்) பகையாய் உள்ளார்கள். இன்னர் யார் துனே என்ருல் “அஞ்சல்" என்னும் திருச்