பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* АР- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை பதிக எண்: 11 திருமுகத்தலை) பெருமான் என்னுடைய தனிமை நீங்குதற் பொருட்டு என் அகத்திலும், முகத்தலேக் கோயிலிலும் அமர்ந்துள்ளார். அங்ஙனம் அமர்ந்து இனிய திங் கனியாய், ஆனந்த வெள்ளமாய், என்னுள்ளத்தில் கிறைந்துள்ளார். கானே கல்லினுங் கடிய உள்ளத்தை உடைய கள்வன். நெஞ்சு உருகக் கண்ணில் ர்ே சொரிய, விளையாட்டுப் புத்தியை விடமாட்டேன். அப்படியிருந்தும் முகத்தலைப் 'பன்னகா பரணரே" பாவியேனுடைய ஆவியுள் நீ புகுந்தது என்ன காரணம் ? ஏழை நாயடியேன் அத்தகைய பெருமைக்கு எளிதில் உரியவன மெய்ந்நூல் கற்றும் நீரில் உள்ள கெட்டிபோல ஈரம் படியாது உள்ளேன். செல்வம் வேண்டி ஜம்புலன்களோடு நான்படும் வேதனை யொழிய என்னுள்ளத்திற் புகுந்து என்னே ஆண்ட காயகனே! முேகத்தலைத் தலத்தமர்ந்து அடியேனுக்கு இடை அருத ஆனந்தத்தை உன் பவள வாயால் மொழிந்து தந்துள்ளாய் அடியேனுடைய உடலில் நீ புகுந்து கின்ற காரணத்தால் என் உடல் சிறந்த விமானமாயிற்று. செய்த பிழை பொறுத்தாண்ட பேரொளியே! உன்னே விட்டு எவ்வாறு பிரிவேன்! அடியேனுடைய பாசம் முழுவதும் நீங்க முகத்தலையில் அமர்ந்து எனக்குக் கரும்பும், பாலும், தேனும், அமுதும், கனியுமாய், இனியனுய் என்னே யாண்டனேயே. மீண்டும் எனக்குத் தந்தையும், தாயும் ஆயின. பாகு போன்ற சொல்லை உடைய கருவூானது அமுது போன்ற இனிய தமிழ் மாலையை ஒழுக்கத்துடன் பாடும் அடியவர் யாவரும் சிவபதம் குறுகி நிற்பார். பதிகம் எண் 12 :-(திரைலோக்கிய சுந்தரம்) (இஃது அகப்பொருட் பதிகம்) வேதம் என்னும் தேனைப் பருகி அருந்தமிழ் மாலேயாகக் கருவூரர் பாடிய தமிழ் மாலையைக் காந்தாரப் பண்ணில் போற்றிசைப்பவர் கிலேபெற்ற இன்பத்தைப் பெறுவர்.

  • பண் காங்தாரம்-நவரோஸ் ராகம்.