பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடிைேர்ப் பகுதி கி.கிங்ட பதிகம் 13 :-(கங்கைகொண்ட சோளேச்சரம்) அன்னமாய்ப் பறந்து அயன்தேட கின்ற சிறிய என்னே யாள விரும்பி என் மனத்திற் புகுந்த எளிமையைப் பெருமானே! நான் என்றும் மறக்கமாட்டேன். உள்ளம் நெகிழ்ந்து ஒலமிட்டு, ஒரு காள்கூட அலறமாட்டேன். ஒரு பணியும் செய்யமாட்டேன். அப்படியிருந்தும் இந்தப் பாவியே னுடைய ஆவியுள் புகுந்து என் கண்ணினின் அறும், இக் கங்கைகொண்ட சோளேச்சரத்தான் அகலமாட்டார். இஃது என்ன ஆச்சரியம். நான் உண்ட ஊண் உனக்கு ஆகும்படி என் உள்ளத்திற் கலந்த பரஞ்சோதியே ! பெருமானே ! நீ தாய்போன்ற அன்பினேக் காட்டி வெளிப்பட்டுத் தோன்றில்ை நானும் அவ்வாறே உன்னேடு உருகிக் கலந்து ஒன்ருகி விடுவேன். சோளேச்சரத்தானே ! கீ நுண்ணியையாய் என் கண்ணிலுள்ள மணியிற் கலந்தாய். ஒருநாள் உன் திருக்கரத்தை என் சென்னிமேல் வைத்து என்னே உய்யக் கொண்டருளினை. * * * கையில் ஒடேந்திப் பலிக்குத் திரியும் கருவூரன் சொன்ன இம் மாலையை ஒதினவர் சிவபிரானுடைய திரு அருட் கடலில் மூழ்கித் திளேத்தவர் ஆவர். பதிகம் 14:-(திருப்பூவணம்) என்னை யாண்டு இனியது காட்டிப் பெரிதருள் புரிந்து ஆனந்தத்தைத் தரும் உன் பெருமையினும் பெரியது ஒன்று உண்டோ பெருமானே ? o திருமால், பிரமன் முதலிய தேவர்கள் நெடுங்காலமாக உன்னேக் காண்பதற்குக் கவலேயுற்று இருக்கப் பெருமானே! .ே என்னுடைய உள்ளத்திற் புகுந்த உனது எளிமையை கான் மறக்கேன். உன் கையில் உள்ள உடுக்கையில் ஓசை உண்டாகும் படியாக ஒருநாள் நீ வந்து எங்கள் கண் முன்பாக இருக்க, தி. இ. ஒ. க.-8