பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து திஅச திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுசை மாட்டாயா ? என் கண்ணிற் பொருந்திய கருமனியின் உள்ளே புகுந்து நுட்பமாய் இருந்தாலும், பெருமானே ே மிக நுண்ணிய அணுவின் தன்மையையும் கடந்து கின்ற உன் பெருந்தன்மையை நான் அறிவேன். ஐம்புலன்களுடைய சேட்டையைக் கடந்து உன் திருவடியை அடைந்தேன். ே அருள் செய்தாலும் சரி. அருள் புரியாவிட்டாலும் சரி. எல்லாம் உன் விருப்பம். பரிசுத்தமான மனத்தையுடைய பெரியோர்கள் இறைவனே! அன்பு தா! என்று உன் திருவடிப் பேற்றை விரும்பிக் கவலை உற்று இருக்க, நீ என்னுடைய மனதில் குடிகொண்டிருக்க நான் என்ன தகுதியை உடையேன் ? எனது அடிமைத்திறம் தான் என்ன தகுதி உடையது ? கான் அறிகிலேன். வேதங்கள் கண்டறியாத இடத்தில் ஒளித்துக் கொண்டிருக்கும் ே கல்லைப்போன்ற கடினமான மனத்தை யுடைய என் கண்ணில் அகப்பட்டுக் கிடக்கின்ற கருணேயை விடப் பெரியதன்மை ஒன்று உண்டோ P (இல்லே) என்றபடி, திருப்பூவணத்திற் கோயில்கொண்டு ஆண்ட புனிதன் மீது செழுமறை தெரிந்த கருவூரன் உரைத்த தமிழ்ப் பாடல் பத்தும் வல்லவர்கள் சிவ சாரூப பதவியைப் பெறுவார்கள். பதிகம் 15 :-(திருச்சாட்டியக் குடி) என்னுடைய க8ளகனே !! வேறு களேகண் இல்லாத என்னுடைய உள் ளத்திற் கோயில் கொண்டருளும் சைவனே! சாட்டியக் குடியார்க்கு இனிய திங்கனியாய்ப் பெருமானே ே எழுந்தருளியிருக்கும் தன்மையினே அடியேனுக்குச் சொல்வா யாக! அடியேனுக்கு ஏழிருக்கை என்று சொல்லப்பட்ட ஐ. லில் எழுந்தருளி இருக்கும் தன்மையைச் சொல்வா யாக ! சாட்டியக் குடி ஈசனே ! போற்றி I என்னுடைய துயரத்தை நீக்கி அருள் புரிவாயாக. பாடல்கள் பத்தும் சிந்தையில் பதித்த அன்பினே உடைய